Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நேர்கொண்ட பார்வை வசூல் குறைந்ததா?

17 ஆக, 2019 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Nerkonda-Paarvai-collection-comes-down

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' கடந்த வாரம் வெளிவந்தது. படத்திற்கு இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும் அஜித் ரசிகர்கள் படத்தைப் பார்க்கத் தயங்கவில்லை. அதனால், படம் முதல் நாளிலிருந்தே வசூலைக் கொடுத்து வந்தது.

சுமாரான வசூல் தான் உண்மையாக கிடைத்தது என்றாலும் ஒரு சிலர் படம் 100 கோடி வசூலைத் தாண்டியது என கூறி வருகின்றனர். கடந்த திங்கள் வரை விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் பாதிப்பில்லாமல் இருந்தது. அதன்பின் வசூல் சட்டென குறைந்துவிட்டதாம். 'கோமாளி' படம் வந்த பின் அந்த வசூலும் பாதிக்கப்பட்டது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ்ப் படத்தில் நடிக்க ஆசை - பிரபாஸ்தமிழ்ப் படத்தில் நடிக்க ஆசை - பிரபாஸ் திரிஷாவுடன் நடித்த சந்தோசத்தில் அனஸ்வரா ராஜன் திரிஷாவுடன் நடித்த சந்தோசத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

JMK - Madurai,இந்தியா
19 ஆக, 2019 - 12:42 Report Abuse
JMK அந்தோ பரிதாபம் ? இனி தலைவரோட மோதின இந்த நிலைமை தான் அஜித்துக்கு ?
Rate this:
g g -  ( Posted via: Dinamalar Android App )
17 ஆக, 2019 - 15:34 Report Abuse
g g irumarai vimarsanam? as per dinamalar review film is below average..other reviewers said that film was outstanding..this is called irumarai vimarsanam..
Rate this:
sb -  ( Posted via: Dinamalar Android App )
17 ஆக, 2019 - 13:18 Report Abuse
sb ungaluku enna theriyum nu pesaringa.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in