Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சைமா: தனுஷ், ஜெயம் ரவி, த்ரிஷாவிற்கு விருது

17 ஆக, 2019 - 11:09 IST
எழுத்தின் அளவு:

2018ம் ஆண்டிற்கான சைமா விருதுகள், கத்தார் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அந்த விழாவில் தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழில் விருது பெற்றவர்களின் விவரம்....

சிறந்த தமிழ்ப் படம் - பரியேறும் பெருமாள்

சிறந்த இயக்குனர் - பாண்டிராஜ் (கடைக்குட்டி சிங்கம்)


சிறந்த நடிகர் - தனுஷ் (வட சென்னை)


சிறந்த நடிகை - த்ரிஷா (96)


சிறந்த நடிகை (விமர்சகர்) - ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)


சிறந்த நடிகர் (விமர்சகர்) - ஜெயம் ரவி (அடங்கமறு)


சிறந்த நடிப்பு - நடுவர் சிறப்பு விருது - கதிர் (பரியேறும் பெருமாள்)


சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு (கோலமாவு கோகிலா)


சிறந்த வில்லி நடிகை - வரலட்சுமி சரத்குமார் (சர்க்கார்)


சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஆரவ் ரவி (டிக் டிக் டிக்)


சிறந்த துணை நடிகர் - பிரகாஷ் ராஜ் (60 வயது மாநிறம்)


சிறந்த துணை நடிகை - ஈஸ்வரி ராவ் (காலா)


சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (கோலமாவு கோகிலா)


சிறந்த பாடலாசிரியர் - விக்னேஷ் சிவன் ( தானா சேர்ந்த கூட்டம்)


சிறந்த பின்னணி பாடகர் - ஆண்டனி தாசன் (சொடக்கு மேல... - தானா சேர்ந்த கூட்டம்)


சிறந்த பின்னணி பாடகி - தீ (ரௌடி பேபி... - மாரி 2)


சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்.டி. ராஜசேகர் (இமைக்கா நொடிகள்)


சிறந்த அறிமுக இயக்குனர் - நெல்சன் (கோலமாவு கோகிலா)


வாழ்நாள் சாதனையாளர் விருது - நடிகை மேனகா சுரேஷ்குமார், சுரேஷ்குமார்


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'கோமாளி' - இயக்குனரின் டைட்டில் கார்டில் மாற்றம்'கோமாளி' - இயக்குனரின் டைட்டில் ... தமிழ்ப் படத்தில் நடிக்க ஆசை - பிரபாஸ் தமிழ்ப் படத்தில் நடிக்க ஆசை - பிரபாஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in