Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறுதிகட்டத்தில் ‛சீறு'

17 ஆக, 2019 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Seeru-in-final-stage

அருண் விஜய், கார்த்திகா நடித்த வா டீல் படத்தை இயக்கியவர் ரத்னசிவா. அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடித்த றெக்க படத்தை இயக்கினார். தற்போது அவர் இயக்கி வரும் படம் ‛சீறு'.

இதில் ஜீவா ஹீரோ, புதுமுகம் ரியா சுமன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். நவ்தீப் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் வருண், சதீஷ், கோலிசோடா சாந்தினி, மேற்கு தொடர்ச்சி மலை காயத்ரி, காதல் சரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார்.

இது முழுமையான ஆக்ஷன் படம். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக்கை நேற்று விஜய் சேதுபதி வெளியிட்டார். அக்டோபர் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பொல்லாத உலகில் பயங்கர கேம் விளையாடும் ஐஸ்வர்யா தத்தாபொல்லாத உலகில் பயங்கர கேம் ... திருநங்கைகளின் கின்னஸ் சாதனைக்கு துணையாக இருந்த விஜய் சேதுபதி திருநங்கைகளின் கின்னஸ் சாதனைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

shoba -  ( Posted via: Dinamalar Android App )
17 ஆக, 2019 - 10:36 Report Abuse
shoba modhalla onoda moonjua kanadila poi paari
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in