உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் அடுத்த மெகா படம் ‛சாஹோ'. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்த படம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. பிரபாஸ் உடன், ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல்நிதின் முகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்டு 30ல் படம் திரைக்கு வருகிறது.
படமாக்கிய இந்த படத்தை எடிட் செய்து பார்த்தபோது 3 மணி நேரம் ஓடியிருக்கிறது. இது அதிகமான நேரம் என்பதால் சில காட்சிகளை கத்தரித்து விட்டு இப்போது சாஹோ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 48 நிமிடமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் சில தினங்களில் படம் தணிக்கைக்குழு அதிகாரிகளுக்கு திரையிடப்பட உள்ளது.