Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா பற்றி பரவும் மீம்ஸ்

16 ஆக, 2019 - 15:19 IST
எழுத்தின் அளவு:
Memes-spreads-in-social-media-about-nayanthara

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் இன்று(ஆக.,16) நிறைவடைய உள்ள நிலையில் நடிகை நயன்தாரா, தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் உடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் அத்திவரதரை தரிசித்தார்.

நயன்தாரா, அத்திவரததை தரிசித்தபோது அங்கிருந்த அர்ச்சகர்கள் சிலர் நயன்தாராவை பார்த்த வண்ணம் இருந்தனர். அதிலும் ஒருவர் அவரை போட்டோ எடுத்தார். இதை வைத்து சமூகவலைதளங்களில் நிறைய மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement
கருத்துகள் (24) கருத்தைப் பதிவு செய்ய
இது நமீதா தான், நம்புங்க....இது நமீதா தான், நம்புங்க.... எம்மதமும் சம்மதம்: கிண்டலடித்தவருக்கு மாதவன் பதிலடி எம்மதமும் சம்மதம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (24)

vbs manian - hyderabad,இந்தியா
19 ஆக, 2019 - 11:10 Report Abuse
vbs manian பாமரன் பத்து மணி நேரம் கால் கடுக்க நின்று தரிசிக்கிறான். இந்த பிரபலங்கள் 10 நிமிடத்தில் தரிசிக்கின்றனர். பட்டர் பட்டாளமே அவர்களுக்கு ஸலாம் போடுகின்றது. நல்ல velai சாமி இறங்கி வரவில்லை. தெய்வத்துக்கு முன்னும் பந்தா பண்ணும் இந்த பிரபலங்களை என்னவென்று சொல்வது.
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
18 ஆக, 2019 - 19:46 Report Abuse
Sathya Dhara இந்த புதிய ஏற்பாடு சைடில் வருவது நன்றாக இல்லை. கீ போர்டில் கஷ்டமாக உள்ளது. லுக் இல்லை. பழையமாதிரியே தொடரவும். கண்ணியமான பத்திரிக்கை தினமலர். பழையமாதிரியே தொடரவும்.
Rate this:
Arivu - Salem,இந்தியா
18 ஆக, 2019 - 10:25 Report Abuse
Arivu இன்னும் நாற்பது ஆண்டுகள் கழித்தும் இதே போல் நிகழ்வுகள்நிச்சயம் மறுபடியும் நடக்கும் ஏனெனில் நம் மக்கள் எந்த காலத்திலும் திருந்தப்போவதில்லை.
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
17 ஆக, 2019 - 14:30 Report Abuse
வந்தியதேவன் நான்தான் காட்டுக்கத்தலா... கத்திகிட்டே இருந்தேனய்யா....? 1979ல இவங்க பண்ணிய அநியாயத்த நேரடியா கண்டவன்... பாருங்க... நாற்பத்தெட்டு நாளில் என்னென்ன அநியாயம் நடக்கப் போகுது..ன்னு.. இதை அநியாயம்... அக்கிரமம்.... சாமி முன்னாடியே இப்படி அக்கிரமம் நடக்குன்னு.... உண்மையச் சொன்னா... உடனே என்னை இங்க சுத்துற அதிமேதாவிகள்... கழுவி, கழுவி ஊத்துவானுங்க...? அப்ப இதை எல்லாரும் ஏற்று கொள்கிறீர்களா...? ஒரு நல்லவர் என்னடான்னா... இச்செயலை கண்டிக்காமல்... பிரபுதேவாவைப் பற்றி எழுதியிருக்கிறார்... இதை பார்த்து தலைலதான் அடிச்சு கொள்ளணும்... நேத்து ஒருத்தர்... ரஜினி வந்தவுடன்... அத்திவரதர் காலுக்கடியிலேயே... கடவுளை வணங்காமல்.... பூரண நமஸ்காரம் பண்றாரு...ரஜினிக்கு.. அந்த போட்டா எல்லாத்துலேயும் வந்து அசிங்கப்படுத்துனாங்க... இன்னைக்கு நயன்தாரா..? இவங்களுக்கு அத்தி வரதர் என்கின்ற கடவுள் முன்னாடி நிற்கிறோம்...ங்ற பயம் கொஞ்சம்கூட இல்லாம ஜொல்லு விடுறாங்க... என்னத்த சொல்றது....? இவங்க ரொம்ப நல்லவங்க...ன்னு இங்க இருக்குற படித்த மேதாவிகள், அறிவாளிகள் சொல்வாங்க..? இந்த கருமத்தையெல்லாம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிற பெருமாள்... அத்திவரதர்தான் பாவம்...? இது என்ன...? சாதாரண நாட்களில் அந்த தேவராஜ பெருமாள் கோவிலுக்குள்ளார போய்ப் பாருங்க.... இவங்க பண்ற அழிச்சாட்டியத்த..? இதனை கடந்த நாற்பது வருடங்களா பார்த்ததால்தான் சொல்கிறேன்...? இதுக்கு சில யோக்கிய சிகாமணிகள் சப்போர்ட் பண்றாங்க...?
Rate this:
bal - chennai,இந்தியா
17 ஆக, 2019 - 13:59 Report Abuse
bal பட்டாச்சார்யர்களும் சினிமா பார்ப்பார்கள்...சாமிக்கு பின்புறம்...நயன்தாராவுக்கு தொந்தி
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in