Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெப்சீரிஸ் படப்பிடிப்பில் சமந்தா

16 ஆக, 2019 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Samantha-in-webseries-shooting

சினிமா, டிவி, குறும்படம் ஆகியவற்றைத் தொடர்ந்து சமீப காலங்களில் யு-டியூப் வீடியோக்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. அதற்குப் பிறகு கடந்த ஓரிரு வருடங்களில் வெப்சீரிஸ் டிரென்ட் ஆரம்பித்தது.

முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் வெப்சீரிஸ்களில் நடிக்கவில்லை என்றாலும் சில சீரிஸ்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. முன்னணி நட்சத்திரங்கள் நடித்தால் மட்டுமே அவற்றிற்கென தனி மார்க்கெட் உருவாகும் சூழல் உள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு முன்னணி டிஜிட்டல் நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன. அந்த முயற்சியில் முதலில் சிக்கியிருப்பவர் சமந்தா. அதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாக தரப்பட்டுள்ளதாம்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் அவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அது வெளியாக உள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் இரண்டாவது கதாநாயகனாக அதர்வாதெலுங்கில் இரண்டாவது கதாநாயகனாக ... வெற்றியின் அடுத்த படம் வெற்றியின் அடுத்த படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in