Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கோபத்தில் கொதிக்கும் நித்யா!

16 ஆக, 2019 - 00:23 IST
எழுத்தின் அளவு:
Nithya-boiling-in-anger!

சமூக வலைதளங்களில், தன்னை விமர்சிப்போர் மீது, கடும் கோபத்தில் இருக்கிறார், நித்யா மேனன்.


கேரளா மட்டுமல்லாமல், வட மாநிலங்களின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்நிலையில், நித்யா மேனன், சமூக வலைதளங்களில், தான் நடித்துள்ள புது படத்தின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை வெளியிட்டு இருந்தார்.



இதைப் பார்த்த, கேரள ரசிகர்கள் கொதித்தனர். 'மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல், சுய நலத்துடன், தான் நடிக்கும் புது படத்தை பற்றி தெரிவித்துள்ளார்' என, கடுமையாக திட்டித் தீர்த்தனர்.



இதைக் கேள்விப்பட்டதும், நித்யா, ஆவேசமடைந்து விட்டார். ''என்னை விமர்சிப்பர்கள், தயவு செய்து கண்ணாடி முன் நின்று பாருங்கள். வெள்ள பாதிப்புக்கு நீங்கள் செய்தது என்ன... எதை எப்போது செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்,'' என, கருத்து பதவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பழம்பெரும் ஹிந்தி நடிகை வித்யா சின்ஹா காலமானார்பழம்பெரும் ஹிந்தி நடிகை வித்யா ... ஹீரோக்கள் முக்கியமில்லை: ஷ்ரத்தா கபூர் ஹீரோக்கள் முக்கியமில்லை: ஷ்ரத்தா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

17 ஆக, 2019 - 14:22 Report Abuse
susainathan yes thats right why should expect others to help
Rate this:
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
16 ஆக, 2019 - 18:56 Report Abuse
orange mittai பாவம் கொதித்து கொதித்து அவர் மனமே வீங்கி விட்டது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in