Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தடைகளை உடைக்க தயாராகும் மீரா!

16 ஆக, 2019 - 00:15 IST
எழுத்தின் அளவு:
Meera-ready-to-break-barriers!

''பிக்பாஸ் சீசனில் பங்கேற்றது, ரொம்ப ஜாலியாக இருந்தது. வெளியே நான் எப்படி இருந்தேனோ, அப்படியே தான், உள்ளேயும் இருந்தேன். இந்த அரிய வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்காது. பிக்பாஸில் பங்கேற்றதை, என் வாழ்க்கையின் பாதி படிக்கட்டை தாண்டியதாக உணர்கிறேன். மறக்க முடியாத அனுபவமாக இருந்தது,'' என்கிறார், மீரா மிதுன்.



''வெளிப்படையாக இருந்தால், நிறைய எதிரிகளை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதை பிக்பாஸில் கற்றுக் கொண்டேன். சில விஷயங்களை மனதுக்குள்ளேயே வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். இதை என் வாழ்க்கையில் அமல்படுத்துவேன்.''எனக்கு காதல், 'டேட்டிங்' எல்லாம் தெரியாது. என்னை பிடித்திருந்தால், அம்மாவிடம் பேசுங்கள் என்று தான் சொல்வேன்.



தற்போது, நான்கு படங்களில் நடிக்க, 'கமிட்' ஆகியுள்ளேன். விரைவில் அறிவிப்பு வெளியாகும். மாடலிங் துறையில் தமிழ் பெண்களுக்கு நிறைய ஊக்கம் அளித்து, அவர்களை வெளியே கொண்டு வரும் என் பணி, இன்னும் வேகம் பெறும். தடைகளை உடைத்து, வெற்றி பெறுவேன்,'' என, உறுதியுடன் கூறுகிறார், மீரா மிதுன்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா நட்சத்திரங்களுக்கு சமூக ஊடகங்கள் உதவுகின்றனசினிமா நட்சத்திரங்களுக்கு சமூக ... அருள்நிதியுடன் இணைந்த ஜீவா அருள்நிதியுடன் இணைந்த ஜீவா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18 ஆக, 2019 - 07:04 Report Abuse
skv srinivasankrishnaveni கண்றாவிகளா பாரின் தான் இப்படி அறையும் குறையுமா வராலுக என்றால் இந்தியர்களும் இப்படி அசிங்கமா உடைபோடுவது கோரமா இருக்கே அவ்ளோ ஆண்களுக்கு இடையே எப்படீங்க இவர்களெல்லாம் இவ்ளோ அசிங்கமா உடைபோடுறாளுக ஆபாசம்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19 ஆக, 2019 - 00:11Report Abuse
Ramesh Rஎப்படி எச் ராஜா பொறுத்து கொள்கிறார்...
Rate this:
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
16 ஆக, 2019 - 11:44 Report Abuse
vasumathi இவர்களை நம்பி எந்த பெண்களும் மாடலிங் போகாதீங்க. நல்ல படிச்சு வேலைக்கு , மூளைக்கு வேலை தரும் profession செய்யுங்க.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
16 ஆக, 2019 - 10:11 Report Abuse
Mirthika Sathiamoorthi என்ன தடை இவங்களுக்கு? எதை உடைக்கணும்? ஒன்னும் புரியல...வீர தமிழச்சி சூலி மாதிரி பேசுறப்பதான் எரிச்சலா வருது..
Rate this:
Balaji Dasarathan - Chennai,இந்தியா
16 ஆக, 2019 - 03:37 Report Abuse
Balaji Dasarathan நீ கிழிச்சது எல்லாம் போதும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in