Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பழம்பெரும் ஹிந்தி நடிகை வித்யா சின்ஹா காலமானார்

15 ஆக, 2019 - 18:49 IST
எழுத்தின் அளவு:
Veteran-actress-Vidya-Sinha-dies-at-71

பழம்பெரும் ஹிந்தி நடிகை வித்யா சின்ஹா(71) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். நுரையீரல் மற்றும் இதய நோய் பிரச்னையால் பாதிக்கப்பட்ட வித்யாவிற்கு கடந்த ஞாயிறு அன்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் இன்று(ஆக.,15) பிரிந்தது.

மும்பையில் 1947ம் ஆண்டு, நவ.,15ல் பிறந்த வித்யா சின்ஹா, மாடலிங்காக இருந்து, 18வது வயதில் சினிமாவில் நுழைந்தார். ராஜா காகா படத்தில் அறிமுகமான இவருக்கு 1974ல் வெளிவந்த பாசு சாட்டர்ஜியின் 'ரஜினிகாந்தா படம் புகழை தந்தது. தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக 2011ம் ஆண்டு சல்மான் கானின் பாடிகார்டு படத்தில் நடித்தார்.

மறைந்த வித்யா சின்ஹாவுக்கு ஜான்வி என்ற மகள் உள்ளார். இவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரத்தா கபூர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?ஸ்ரத்தா கபூர் சம்பளம் எவ்வளவு ... கோபத்தில் கொதிக்கும் நித்யா! கோபத்தில் கொதிக்கும் நித்யா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Indhuindian - Chennai,இந்தியா
16 ஆக, 2019 - 06:39 Report Abuse
Indhuindian A very unassuming person. Practical down to earth roles were done with great precision. Choti Si Bath is a classic that could be watched with family anytime. RIP
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in