Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அத்திவரதரை தரிசித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்

15 ஆக, 2019 - 17:13 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-workship-Athivaradhar-with-Vignesh-shivan

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் வைபவம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சிறப்பாக நடந்து வருகிறது. நாளை மறுதினம்(ஆக.,17ல்) அத்திவரதர் மீண்டும் குளத்திற்குள் செல்ல உள்ளார். இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால் அத்திவரதரை தரிசித்து விடமாட்டோமா என எண்ணி லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்துள்ளனர்.

அரசியல் பிரபலங்கள், திரையுலகினரும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதா உடன் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்று வழிப்பட்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் அத்திவரதரை நேற்று நள்ளிரவில் தரிசனம் செய்துள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருகின்றனர். இதனை அறிவிக்கவில்லை, மற்றபடி அவர்கள் நெருக்கமாக உள்ள படங்களும், பல்வேறு ஊர்களுக்கு ஒன்றாக சென்று வருவதும் அனைவரும் அறிந்த ஒன்று.


நமீதா, கணவர் வீரேந்திர சவுத்ரி உடனும், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா உடனும் சென்று அத்திவரதரை தரிசித்தனர்.



Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்: தன்ஷிகாசுதந்திரத்தை சரியாக பயன்படுத்த ... ரஜினி படத்திற்கு இசையமைக்கும் யுவன்? ரஜினி படத்திற்கு இசையமைக்கும் யுவன்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Indhuindian - Chennai,இந்தியா
16 ஆக, 2019 - 10:18 Report Abuse
Indhuindian நயன் தாராவையும் விக்னேஷ் சிவனையும் அத்தி வரதரும் அங்கு உள்ளே அரசர்களும் தரிசித்தார்கள் இதுதான் சரியான தலைப்பு. சரித்திரம் முக்கியம் அல்லவா? சரியாக சொல்ல வேண்டும்
Rate this:
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
16 ஆக, 2019 - 08:26 Report Abuse
vasumathi வரதர் ஆசி உடன் கூடிய சீக்கிரம் கல்யாணம் குழந்தையுடன் வாழ் வாழ்த்துக்கள்.
Rate this:
Ray - Chennai,இந்தியா
16 ஆக, 2019 - 05:42 Report Abuse
Ray பட்டாச்சாரியார் ஜொள்ளு பார்த்தீர்களா?அவருக்கு நயன் தரிசனம் சம்பவித்தது பெரும் பாக்யம்
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15 ஆக, 2019 - 21:29 Report Abuse
Natarajan Ramanathan நயன்தாராவை விடுங்கள்....... அடுத்த அத்தி வரதர் வைபவத்துக்கும் அதிமுக ஆட்சிதான் என்று அமைச்சர் ஜெயகுமார் சொன்னதுதான் இன்று ஹைலைட். பாவம் சுடலை....... அத்திவரதரை பார்க்காததால் ஆட்சியும் கனவாகி விட்டது.
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
15 ஆக, 2019 - 19:28 Report Abuse
a natanasabapathy Naattu kku ithu ponra mukkiyamaana seythi
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in