Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரளா, கர்நாடகாவிற்கு சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதி

15 ஆக, 2019 - 16:47 IST
எழுத்தின் அளவு:
Suriya-Karthi-donates-Rs.10-lakhs-to-kerala-and-Karnataka-flood

சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மழை பாதிப்பிலிருந்து சற்று மீண்டு வந்த கேரளாவிற்கு இந்தாண்டு மேலும் பாதிப்பை தந்துள்ளது. பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின, நிலச்சரிவால் பலர் வீடுகளை இழந்தனர்.

இந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ரூ.10 லட்சத்தை நிவாரணமாக வழங்கி உள்ளனர். இதற்கான காசோலையை 2டி இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் வழங்கினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கான பலவீனங்கள்: பட்டியலிடும் பிரபாஸ்எனக்கான பலவீனங்கள்: பட்டியலிடும் ... சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்: தன்ஷிகா சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in