Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து இரு படங்களில் விஜயகாந்த் மகன்

15 ஆக, 2019 - 16:10 IST
எழுத்தின் அளவு:
Vijayakanth-son-Shanmuga-pandian-got-one-more-film

2015ல், சகாப்தம் என்ற படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு வந்தார் சண்முக பாண்டியன். கதாநாயகனாக நடித்த அந்த படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து, அவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடிக்க சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

இடையில், இயக்குநர் சமுத்திரக்கனியுடன் இணைந்து மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படமும் தோல்வி. மூன்றாவது மித்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் பூபாலன் இயக்குகிறார். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சண்முகப் பாண்டியனுக்கு ஜோடியாக ரோணிகா சிங் நடிக்கிறார்.

இதையடுத்து, பெயரிடப்படாத புதிய படம் ஒன்றிலும் சண்முகப் பாண்டியன் நடிக்கிறார். கே புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. படத்தை புதுமுக இயக்குநர் காசி வர்மன் இயக்குகிறார். மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
குழந்தை படம் பதிவிட்ட சமீராவுக்கு குவியும் வாழ்த்துகுழந்தை படம் பதிவிட்ட சமீராவுக்கு ... எனக்கான பலவீனங்கள்: பட்டியலிடும் பிரபாஸ் எனக்கான பலவீனங்கள்: பட்டியலிடும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

27 ஆக, 2019 - 12:59 Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) திறமை அதிஷ்டம் இரண்டும் இருந்தால் தான் திரைத்துறையில் முன்னேற முடியும் வாரிசுகள் எல்லாம் ஜொலிக்க பிராப்தம் வேண்டும்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 ஆக, 2019 - 18:37 Report Abuse
Vasudevan Srinivasan மிதமாகத் தொடங்கினாலும் (அபரி)மிதமாக வளர 'சின்ன கேப்டன்' ஷண்முக பாண்டியன் அவர்களை வாழ்த்துவோம்..
Rate this:
16 ஆக, 2019 - 11:47 Report Abuse
கேணையன் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனே ... தம்பி முதல்ல பணிவு வேணும் ... அப்புறம் ஹிரோ ஆகலாம் .. டூயட் பாடலாம் .. நாட்டை காக்கலாம் ... பஞ்ச் பேசலாம் ... கட்அவுட் வச்சி சினிமாவுக்கு பால் ஊத்தலாம் ....
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
16 ஆக, 2019 - 04:31 Report Abuse
Allah Daniel முன்னங்காலை செவித்தில் வச்சி, பின்னங்காலால் சுழட்டி சுழட்டி அடிக்கத்தெரியுமா..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in