Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ்: விமர்சிக்கும் அந்தோணி தாசன்

15 ஆக, 2019 - 14:05 IST
எழுத்தின் அளவு:
Anthony-dasan-slams-Biggboss-program

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்து பல தரப்பினரிடையே எதிர்ப்புகளும்; கடும் விவாதங்களும் எழுந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமே, பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதம் தான்.

இந்நிலையில் பிரபல பாடகரான அந்தோணி தாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: வயதிற்கு வந்த பெண்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு நிகழ்ச்சி மோசமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு பதிலாக, நம் கலாசாரத்தையும், விவசாயத்தையும் பலபடுத்த வழி வகை செய்யலாம்.

இவ்வாறு அந்தோணி தாசன் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சம்யுக்தா ஹெக்டேவை மீண்டும் அறிமுகப்படுத்திய 'கோமாளி'சம்யுக்தா ஹெக்டேவை மீண்டும் ... முதல் வாரமே கஸ்தூரிக்கு இப்படி ஒரு தண்டனையா? முதல் வாரமே கஸ்தூரிக்கு இப்படி ஒரு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

swega - Dindigul,இந்தியா
20 ஆக, 2019 - 13:10 Report Abuse
swega அடுத்த கஸ்தூரி (wild card entryகாக)
Rate this:
sankar - Nellai,இந்தியா
20 ஆக, 2019 - 11:21 Report Abuse
sankar இவரை அழைத்தால் சரியாகிவிடும்
Rate this:
A. Narayanan - Chennai,இந்தியா
15 ஆக, 2019 - 16:32 Report Abuse
A. Narayanan வயலும் வாழ்வும் நிகழ்ச்சியெல்லாம் தூர்தர்ஷன்தான் காட்டும். காட்டினாலும் யார் பார்ப்பார்கள். தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதைக்காட்டினால் கல்லா கட்டும் என்று தெரியும். பங்கு பெறுபவர்கள், கைதட்டுபவர்களுக்கு டிவியில் தோன்ற வாய்ப்பு, இலவச விளம்பரம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in