Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இவருக்குள்ளும் இத்தனை கஷ்டங்கள்?

15 ஆக, 2019 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Mia-Khalifa-says-She-earned-only-Rs-8.5-Lakhs-in-the-Adult-Film-Industry

ஆபாசமாகவும், படு கவர்ச்சியாகவும் நடித்தவர் மியா கலிபா. இதனாலேயே உலகம் முழுவதும் இவர் பிரபலம் ஆனார். இவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

ஆபாச படங்களின் மூலம் இவர் பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார் என பொதுவான பேச்சு இருக்கிறது. அதெல்லாம் உண்மை இல்லை என, தன்னுடைய வறுமையான நிலையை பேட்டி மூலம் சொல்லி இருக்கிறார் மியா கலீபா.

மொத்தமாக சம்பாதித்ததே 12,000 டாலர்தான் என அவர் கூறியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 8.5 லட்ச ருபாய் தான்.

ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய பின், வேறு வேலை தேடுவதற்கு நான் முயன்றேன். அப்போது நிறைய கஷ்டங்களை சந்தித்ததாகவும் தன்னுடைய துன்பகரமான நிகழ்வுகளை ஒரு பேட்டியில் உருக்கமாக பட்டியலிட்டுக் கூறியிருக்கிறார் மியா கலிபா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மகாராஷ்டிர வெள்ள நிவாரணம்: ஜெனிலியா ரூ.25 லட்சம் நிதிமகாராஷ்டிர வெள்ள நிவாரணம்: ஜெனிலியா ... ஸ்ரத்தா கபூர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஸ்ரத்தா கபூர் சம்பளம் எவ்வளவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20 ஆக, 2019 - 07:12 Report Abuse
Nallavan Nallavan ஐயோ பாவம் ..... தமிழில் பிக் பாசில் நடித்திருந்தால் கூட நிறையச்ச சம்பாதித்திருக்கலாமே ?? இந்த மாதிரியான புதுமைப் பெண்களை, அந்த நிகழ்ச்சியை நடத்தும் கமலஹாசனுக்கும் பிடிக்கும் ....
Rate this:
atara - Pune,இந்தியா
16 ஆக, 2019 - 19:50 Report Abuse
atara Tamil people has mentality to use word "Shabby pictures" better tag as acted without any Makeup / Dress. This clearly Shows that Girls has mindset to do any thing for money. This is key point public has to understand, and such acts in public makes human attention diversion. In Such case Dogs, Cats , Lion , Elephant all they act with out any Cloths in movies. Same way She also acted as human animial. Bening naked is not Sin but Cheating others is Crime , In Jain Community when a person converts as Saint they donot wear any clothes. So Donot word as "Shabby movies" when they act like nature way without dress. Since women like to move around to show them self till they become mother.
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
15 ஆக, 2019 - 20:09 Report Abuse
shoba pesama nee americavukey poidu shivaji...vivek advice to rajini comes to my mind.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in