Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர்ப்பமாக இருக்கிறாரா சமந்தா?

15 ஆக, 2019 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Did-Samantha-is-pregnant?

நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ‛மஜிலி, ஓ பேபி' படங்களைத் தொடர்ந்து, தற்போது ‛96' படத்தின் ரீமேக்கில் சர்வானந்துடன் நடிக்கிறார்.

இதையடுத்தும் அவரை கதையின் நாயகியாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், 96 படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்ததும் சில காலம் தான் ஓய்வெடுக்கப்போவதாக சொல்லி அவர்களை திருப்பி அனுப்பி விட்டாராம்.

சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும், அதனாலேயே படங்களை தவிர்ப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுப்பற்றி சமந்தா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக சொன்னால் மட்டுமே தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2 - புது போஸ்டர் வெளியீடுஇந்தியன் 2 - புது போஸ்டர் வெளியீடு முதல் படத்திலேயே பல அவதாரம் எடுத்த துருவ் விக்ரம் முதல் படத்திலேயே பல அவதாரம் எடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in