Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 - புது போஸ்டர் வெளியீடு

15 ஆக, 2019 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Indian-2---new-poster-out

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‛இந்தியன் 2' படம் ஜனவரியில் துவங்கியது. கமலின் மேக்கப் சரியாக அமையாதது, அவரின் அரசியல் பயணம் போன்ற சில காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது. மேலும் பட்ஜெட் தொடர்பான விஷயங்களும் இழுபறியில் இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. சென்னையில் பிக்பாஸ் 3 வீட்டிற்கு அருகிலேயே படப்பிடிப்பு நடந்து வருகிறது. கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இன்று சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ள இயக்குநர் ஷங்கர், டுவிட்டரில் கமல் கம்பீரமாக நிற்கும் இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் படத்தில் ‛பிக்பாஸ்' ரேஷ்மாஅஜித் படத்தில் ‛பிக்பாஸ்' ரேஷ்மா கர்ப்பமாக இருக்கிறாரா சமந்தா? கர்ப்பமாக இருக்கிறாரா சமந்தா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in