Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே தலைப்பில் தயாராகும் 2 படங்கள்

15 ஆக, 2019 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Two-movies-titled-in-same-name

தற்போது பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டிருக்கும் தர்ஷன் நடித்த படம் ஒன்று படப்பிடிப்பில் இருந்தது. இந்தப் படத்தை நடிகை ஷனம் ஷெட்டி தயாரித்து ஹீரோயினாக நடிக்கிறார். தர்ஷன், பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் இதன் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ‛மேகி' என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் புதுமுகங்கள் நடிக்க கார்த்திகேயன் ஜெகதீஷ் என்பவர் இயக்கும் படத்திற்கும் மேகி என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து மேகி என்ற தலைப்புடன் தணிக்கை சான்றும் பெற்றுவிட்டனர். இதனால் விரைவில் இந்த டைட்டில் பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்லும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கென்னடி கிளப் தள்ளிப்போனது ஏன்? சுசீந்திரன் விளக்கம்கென்னடி கிளப் தள்ளிப்போனது ஏன்? ... அஜித் படத்தில் ‛பிக்பாஸ்' ரேஷ்மா அஜித் படத்தில் ‛பிக்பாஸ்' ரேஷ்மா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in