Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆணின் துணிச்சல் மிக்கவர் வரலட்சுமி: விமல்

14 ஆக, 2019 - 17:50 IST
எழுத்தின் அளவு:
Vimal-praises-varalakshmi

விமல், வரலட்சுமி நடித்துள்ள படம் கன்னி ராசி. முத்துக்குமரன் இயக்கி உள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு படக் குழுவை வெகுவாக பாராட்டிய நடிகர் விமல், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மற்றும் காளி வெங்கட் ஆகியோருடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

'நடிகை வரலட்சுமி பற்றி சிலாகித்து பேசிய விமல், நான் ஏற்கனவே பல நாயகிகளுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன்; ஆனால், முதல் முறையாக கன்னி ராசியில் ஒரு நாயகனுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்தளவுக்கு துணிச்சலாக செயல்படக் கூடியவர் வரலட்சுமி' என நடிகர் விமல் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் ஆதித்ய வர்மா முதல் சிங்கிள் டிராக்விரைவில் ஆதித்ய வர்மா முதல் ... ஐங்கரன் டிரைலர் வெளியீடு ஐங்கரன் டிரைலர் வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
17 ஆக, 2019 - 15:08 Report Abuse
சிவ.இளங்கோவன் . உண்மை வரலட்சுமி பன்முக திறன் கொண்ட கலைஞர் .. எதிர்காலத்தில் இன்னும் பல நல்லபடங்களை தருவார் .
Rate this:
15 ஆக, 2019 - 01:40 Report Abuse
கதை சொல்லி ஆக, கலைச்சிட்டாங்களாமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in