Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ்: கஸ்தூரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

14 ஆக, 2019 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Did-you-know-how-much-salary-for-kasthuri-in-biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சினிமா பிரபலங்கள் இடையே பெரும் போட்டியே நடக்கிறது. இதற்கு காரணம் பெயர், புகழ், பணம் என அனைத்தும் கிடைப்பது தான்.

ஆனால் இதில் அதிக ரிஸ்க்கும் இருக்கிறது. ஒருவேளை ஒருவருடைய நல்ல பெயரும் இந்த நிகழ்ச்சியினால் கெட்டுப் போகலாம். எனவே ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்கள் இதில் கலந்துகொள்ள யோசிப்பார்கள்.

அதுபோல தான் நடிகை கஸ்தூரியும் கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். ஆனால் விடாபிடியாக வீட்டிற்குள் அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ். அதற்காக அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் நம்மை அதிர வைக்கிறது.

நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்தில் இருந்து மூன்று லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீதமுள்ள நாட்கள் அவர் உள்ளே இருந்தால், சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கஸ்தூரிக்கு சம்பளம் கிடைக்கும் என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்த சீசனை பொறுத்த வரை சேரனுக்கு தான் அதிக சம்பளம் தரப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அவரையே மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது கஸ்தூரியின் சம்பளம்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
அபிராமியை அடிக்கப் பாய்ந்த முகென்அபிராமியை அடிக்கப் பாய்ந்த முகென் போக்கிரி பாடலுக்கு நடனமாடும் ஈரான் மக்கள்- வைரலாகும் வீடியோ போக்கிரி பாடலுக்கு நடனமாடும் ஈரான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

sri - trichy,இந்தியா
21 ஆக, 2019 - 10:18 Report Abuse
sri ஏன்யா வயித்தெரிச்சல் அவங்களுக்கு தகுதியிருக்கு அதனால கிடைக்கிறது நீயும் முயற்சிசெய்து பார். தகுதியிருந்தால் வாய்ப்பு கிடைக்கும். மற்ற மனிதரை மரியாதையை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20 ஆக, 2019 - 16:59 Report Abuse
Endrum Indian தோல் காமி பணம்பண்னும் தொழில் இது இது பிக் பாஸ் எழுதிவைத்து நிகழ்த்தப்படும் ஒரு சாதாரண டீவி சீரியல் போல் இதற்கு ஏன்னா உடான்ஸாப்பா???கமல் வருவாராம் ஏன் வரும் ஒவ்வொரு தடவையும் இவ்வளவு கோடி தரவேண்டும்???அவ்வளவு தானே ???
Rate this:
Aathavan - chennai,இந்தியா
20 ஆக, 2019 - 08:33 Report Abuse
Aathavan வாயுள்ள பிள்ளைகள் பிழைத்து கொள்ளும்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
20 ஆக, 2019 - 07:29 Report Abuse
skv srinivasankrishnaveni இதுவே ஒரு கேவலமான குழாயடி சண்டைதான் குழாயடியே பொண்ணுகள்தான் அதிகம் இதுலே மெக்கேன்காவின் நாக்கால் என்றுபலபேக்குகள் வனிதாவுக்கு மீண்டும் கிங்க்ஸ் எவலோகத்துவான்னு பாக்கறதுக்கா ஐயா சாமி இந்த நேரத்துலே ஏதாவது உருப்படியான நிகழ்ச்சிவரப்படாதோ
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20 ஆக, 2019 - 09:44Report Abuse
கல்யாணராமன் சு.முதல் வாக்கியத்துக்கும் கடைசி வாக்கியத்துக்கும் நடுவிலே ஒண்ணுமே புரியலே ........
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20 ஆக, 2019 - 09:45Report Abuse
கல்யாணராமன் சு.முதல் வாக்கியத்துக்கும் கடைசி வாக்கியத்துக்கும் நடுவுலே ஒண்ணுமே புரியலே ............
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20 ஆக, 2019 - 03:53 Report Abuse
J.V. Iyer அம்மணிக்கு கமல் நெருங்கியராகிவிட்டார். இனிமே அவர் புகழ்தான்.
Rate this:
மணி - புதுகை,இந்தியா
20 ஆக, 2019 - 07:17Report Abuse
மணிரெண்டுபேரும் ஒரே இனம்...சினிமா இனம்..அதாவது மக்களே அவங்கள யாருன்னு கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு இருக்கும் இவர்களின் நடிப்பு......
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in