Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செப்.,ல் புதுப்படம் - வடிவேலு ரெடி

14 ஆக, 2019 - 16:48 IST
எழுத்தின் அளவு:
Vadivelu-ready-for-New-film-on-Sep

சிம்புத்தேவன் இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் ஆரம்பமான படம் ‛இம்சை அரசன் 24ம் புலிகேசி'. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் வடிவேலு, சிம்புத்தேவன் இடையே பிரச்னை உருவாகி படம் நின்று போனது.

தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்னை நடந்தது. சமீபத்தில் இந்த பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது. ‛24ம் புலிகேசி' படத்திலிருந்து வடிவேலு வெளியேறி உள்ளார். அடுத்து புதுப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார்.

வடிவேலு அளித்த ஒரு பேட்டியில், மன அமைதிக்காக, சில நாட்கள் படங்களில் நடிப்பதை தவிர்த்தேன். சினிமா, என்னை ஒருபோதும் ஒதுக்காது. வலுவான கூட்டணியில், அட்டகாசமான கதையில் செப்டம்பர் மாதம் முதல் புதிய படத்தில் நடிக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
‛மாநாடு-க்கு போட்டியாக சிம்புவின் ‛மகா மாநாடு‛மாநாடு-க்கு போட்டியாக சிம்புவின் ... அபிராமியை அடிக்கப் பாய்ந்த முகென் அபிராமியை அடிக்கப் பாய்ந்த முகென்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

n.palaniyappan - karaikal ,இந்தியா
16 ஆக, 2019 - 19:50 Report Abuse
n.palaniyappan N.Palaniyappan karaikal Vadive sirl always welcome you tamil cinema. You have to much fans in all over world. Don't worry. But one thing. You don't disrupt director side works. I think your bad luck discontinue pulikesi 2.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 ஆக, 2019 - 18:54 Report Abuse
Vasudevan Srinivasan வாருங்கள் மீண்டும் வெற்றி கொடி யேற்றுங்கள்...
Rate this:
Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
15 ஆக, 2019 - 08:19 Report Abuse
Chandrasekar Ganesh செப்டம்பர் மாதத்தில் புது பிரச்சனை ரெடி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in