Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛மாநாடு-க்கு போட்டியாக சிம்புவின் ‛மகா மாநாடு

14 ஆக, 2019 - 15:56 IST
எழுத்தின் அளவு:
Simbu-announced-Maha-Maanadu

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, மாநாடு படம் அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்காக வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்தார் சிம்பு. ஓர் ஆண்டாகியும் சிம்பு நடிக்க வரவில்லை. வெறுத்துப்போன தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‛மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கி உள்ளார்.

மேலும், வெங்கட் பிரபு இயக்க, ‛மாநாடு எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும்” என சுரேஷ் காமாட்சி கூறியிருந்தார். இந்நிலையில் மாநாடு படத்திற்கு போட்டியாக மகா மாநாடு என்ற பெயரில் படம் எடுக்கிறார் சிம்பு

சிம்பு சினி கிரியேசன்ஸ் சார்பில் அவரது அப்பா டி.ராஜேந்தர் தயாரிக்க, சிம்புவே நடித்து, இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் - அப்டேட் என்ன?பிகில் - அப்டேட் என்ன? செப்.,ல் புதுப்படம் - வடிவேலு ரெடி செப்.,ல் புதுப்படம் - வடிவேலு ரெடி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

vasanthan - Moscow,ரஷ்யா
15 ஆக, 2019 - 08:26 Report Abuse
vasanthan அறிவிப்பு தானே அறிவித்து விட்டு போகட்டும். படமா எடுக்க போகிறார்கள்? இவன் குடும்பம் ரொம்ப விவரம் அடுத்தவன் காசில் தான் சல்லாபம் செய்வார்கள். இவனாவது சொந்த காசில் படம் எடுப்பதாவது சும்மா வெட்டி உதார்
Rate this:
Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
15 ஆக, 2019 - 08:20 Report Abuse
Chandrasekar Ganesh வறட்டு பிடிவாதம்
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
14 ஆக, 2019 - 19:05 Report Abuse
VSK திறமையான வேஸ்ட் இவர்
Rate this:
14 ஆக, 2019 - 18:59 Report Abuse
T.Rajendran எங்கே தவறு நடந்துருக்கு என்று தெரிந்து திருந்த பாரு இல்லையென்றால் இன்னும் உருப்புடாம போயிருவ
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
14 ஆக, 2019 - 16:51 Report Abuse
Sathyanarayanan Bhimarao இதை அடுத்து இன்னொருவர் மகா மகா மாநாடு என்று தயாரிக்கப் போகிறார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in