Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 - சீனாவில் செப்டம்பர் 6 ரிலீஸ்

14 ஆக, 2019 - 12:04 IST
எழுத்தின் அளவு:
2point0-releasing-on-Sep-6-in-China

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் கடந்த வருடம் வெளிவந்தது. மிகப் பெரும் வெற்றியையும், வசூலையும் பெறாமல் கொஞ்சம் தள்ளாடியது. ஹிந்தியில் மட்டுமே சூப்பர் வசூலை தந்தது.

சீனாவில் படத்தை வெளியிட்டு, அங்கு வசூலித்தால் மட்டுமே படத் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்று அப்போதே சொன்னார்கள். கடந்த மே மாதம் சீனாவில் வெளியிட திட்டமிட்டு, பின்னர் அதை ஜுலை 12க்கு தள்ளி வைத்தார்கள். ஆனால், 'தி லயன் கிங்' படம் வெளியானதால் கடந்த மாதமும் பட வெளியீட்டை எந்த அறிவிப்பும் இல்லாமல் மீண்டும் தள்ளி வைத்தார்கள்.

இப்போது செப்டம்பர் 6ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். 47 ஆயிரம் 3டி திரைகளையும் சேர்த்து மொத்தமாக 56000 திரைகளில் படத்தை வெளியிட உள்ளார்கள். சீனாவில் 2.0 வசூல் சாதனை புரியுமா என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
குருஷேத்ரம் நமது கலாச்சரத்தை சொல்லும்: அர்ஜூன்குருஷேத்ரம் நமது கலாச்சரத்தை ... கிண்டல் பதிவிட்டவர்களுக்கு நித்யா மேனன் பதிலடி கிண்டல் பதிவிட்டவர்களுக்கு நித்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Mass -  ( Posted via: Dinamalar Android App )
14 ஆக, 2019 - 13:09 Report Abuse
Mass இங்கேயே கிழிக்க முடியல இதுல சீனாவுல ரிலீஸ் பண்ணி என்னத்த கிழிக்க போறீங்க
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 ஆக, 2019 - 14:39Report Abuse
Mirthika Sathiamoorthiஹிந்தியில் வெளிநாடுகளில் கிழிச்சமே..எப்படியும் எங்களின் வாழப்பிடுச்சுக்கிட்டு இனிவரும் நடிகர்கள் தங்கள் படங்கள் சீனாவில் கிழிக்க தொடுங்குவார்கள்...இன்னமும் இளையதலைமுறை ரஜினியோட போட்டிபோடறதே அவரைவிட பெரியாள்ன்னு காட்டுறதுக்கு துடிக்கறதே அவரின் வேல்யூ புரியும்......
Rate this:
R Sundar - Coimbatore,இந்தியா
05 செப், 2019 - 13:51Report Abuse
R Sundarஇளைய தலைமுறை ரஜினியோட போட்டிபோடுதா? அப்படின்னு நீங்க நெனைச்சுட்டு இருந்தா அதுக்கு யாரு என்ன பண்ணறது? அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லிக்கிட்டு சில ஆளுகள் திரியறாங்க... இதுல இருந்தே தெரியலையா ரஜினியோட சினிமா ஆதிக்கம் அடங்கியாச்சுன்னு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in