Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்

14 ஆக, 2019 - 10:21 IST
எழுத்தின் அளவு:
Rajini-workship-at-Athivarathar

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் நடக்கிறது. இக்கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு, ஜூலை 1 முதல் 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. தினசரி லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

ஆக.,17ம் தேதி கோவில் குளத்துக்குள் அத்திவரதர் சிலை மீண்டும் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் பலரும் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சயன கோலத்தில் அத்திரவரதர் இருந்த போது ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உள்ளிட்ட குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடிகர் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் அத்திவரதரை தரிசித்தார். சுவாமிக்கு பட்டாடை, மாலை ரஜினி சார்பில் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சர்கள் அத்திரவதர் சிறப்புகள் பற்றி ரஜினிக்கு விளக்கினர்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
கலைமாமணி விருது பெற்ற கார்த்தி, யுவன் உள்ளிட்ட 201 பேர்கலைமாமணி விருது பெற்ற கார்த்தி, ... விஜய் மோதிரம் - மகிழ்ச்சியில் நடிகைகள் விஜய் மோதிரம் - மகிழ்ச்சியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17 ஆக, 2019 - 06:08 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் லட்சம் பேரை தாண்டி வந்து "அருள்" தேடும் இவர்கள் (வி.ஐ.பி) வெட்கப்படணும்.. இப்படிப்பட்ட வரைமுறைகளை தங்களுக்காக வைத்து கொண்டு சட்டம் பேசும் நிர்வாகம் வெட்கப்படவேண்டும். இப்படி தாண்டி குதித்து வந்தவனுக்கு வரமளிக்குது சாமின்னா அது corrupted ஆசாமி தான்..
Rate this:
RGK - Dharapuram,இந்தியா
14 ஆக, 2019 - 11:33 Report Abuse
RGK இது எல்லா பிரபலங்களுக்கும் பொருந்தும் ... கமல் கூட்டத்தில் வரமுடியுமா , அஜித் வரமுடியுமா ... சச்சின் வரமுடியுமா ... கடந்த நாலு நாட்களாக இரவு வெகு நேரம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது
Rate this:
RPM - Dindigul,இந்தியா
14 ஆக, 2019 - 11:21 Report Abuse
RPM அதர்மம் தலைதூக்கும் போது இறைவன் ஒரு மனிதனின் மூலம் தர்மத்தை நிலை நிலை நாட்டி மக்களை காப்பார். தற்போது தமிழகத்தில்.....
Rate this:
14 ஆக, 2019 - 11:18 Report Abuse
ARUN.POINT.BLANK saamiya kumbidaravanga konjam udal sutham and most importantly mana suthathoda poganum... especially latha avargal must pay all her debt properly... and special treatment not to be given unless they are physically challenged...
Rate this:
thiru - Chennai,இந்தியா
14 ஆக, 2019 - 10:50 Report Abuse
thiru அதென்ன இவங்களுக்குன்னா நள்ளிரவில் சிறப்பு தரிசனம்.. பொதுமக்கள் வரிசையில வரவேண்டியது தானே ??
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
14 ஆக, 2019 - 12:26Report Abuse
Vijayவரிசையில் வந்தால் இவர்களால் மக்களுக்கு எவ்வளவு இடையூறு , சாமத்தில் வந்து சாமி கும்பிடவேண்டியதுதான என்று சொல்லு .....
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in