Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம் செய்ய மாட்டேன்: வரலட்சுமி

13 ஆக, 2019 - 17:05 IST
எழுத்தின் அளவு:
I-will-never-marry-says-Varalakshmi

விமல், வரலட்சுமி நடித்துள்ள படம் 'கன்னி ராசி'. பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு நடித்துள்ளனர். முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசுகையில், 'புது இயக்குநர்களுடன் பணியாற்ற பிடிக்கும். கன்னி ராசி கதையை படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன்.

காதல் திருமணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நிஜ வாழ்க்கையில் திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன். குடும்பங்கள் கொண்டாடும் ஜாலியான படமாக இருக்கும் என்றார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்சேதுபதிக்கு ஷாருக்கான் புகழாரம்விஜய்சேதுபதிக்கு ஷாருக்கான் ... நேர் கொண்டபார்வை இக்கால தேவை: போலீஸ் அதிகாரி பாராட்டு நேர் கொண்டபார்வை இக்கால தேவை: போலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

kalyanasundaram - ottawa,கனடா
18 ஆக, 2019 - 07:05 Report Abuse
kalyanasundaram கல்யாணம் செய்யமாட்டேன் என்று சொன்னால் அதற்கு கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சொல்லவில்லை . ஆகையால் கல்யாணம் ஒருகாலத்தில் நடக்கும்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஆக, 2019 - 04:08 Report Abuse
Ramesh R naan panna maaten
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
17 ஆக, 2019 - 02:31 Report Abuse
 nicolethomson உஷாரு , ஏற்கனவே இப்போ உங்க அம்மாவா இருக்குறவங்க பல உதாரணங்களை உலகிற்கு கொடுத்து உள்ளார் , நீங்க பதினாறு அடி பாய்வீங்க என்றுதான் பேச்சு வரும்
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
15 ஆக, 2019 - 23:12 Report Abuse
Rajesh உங்க அப்பாவைப்போல எல்லா ஆண்மகனும் இருக்கமாட்டானுங்க. மனம் தளர வேண்டாம்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15 ஆக, 2019 - 04:01 Report Abuse
J.V. Iyer உங்கள் நடிப்பு பிடிக்கும் அம்மணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். திருமணம் செய்வதும், செய்யாததும் உங்கள் விருப்பம்.
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in