Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதிக்கு ஷாருக்கான் புகழாரம்

13 ஆக, 2019 - 16:45 IST
எழுத்தின் அளவு:
Shahrukh-khan-praises-vijaysethupathi

சமீபத்தில் மெல்போர்னில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட விஜய்சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. பாலிவுட் உள்ளிட்ட திரையுலகிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், நடிகர் ஷாருக்கான் இந்த நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த திரைப்பட விழா குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றபோது விஜய் சேதுபதியின் நடிப்பை பற்றி வெகுவாக புகழ்ந்த ஷாருக்கான், தான் இதுநாள் வரையிலான தனது வாழ்நாளில் பார்த்த மிகச்சிறந்த நடிகர் விஜய்சேதுபதி என்று தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

கடந்த ஒரு வருட காலமாக இந்தி படத்தில் நடிப்பது, ஹிந்தியில் தனது படம் ரீமேக் ஆவது, ஹிந்தி நடிகர்களுடன் இணைந்து நடிப்பது என விஜய்சேதுபதி பாலிவுட் பிரபலங்களையும் கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வெளிவருகிறது மிஷன் மங்கல்தமிழில் வெளிவருகிறது மிஷன் மங்கல் திருமணம் செய்ய மாட்டேன்: வரலட்சுமி திருமணம் செய்ய மாட்டேன்: வரலட்சுமி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Avvai Shanmugi - Singapore,சிங்கப்பூர்
18 ஆக, 2019 - 09:36 Report Abuse
Avvai Shanmugi விஜய் சேதுபதி, மார்க்கெட் குறைவதை தெரிந்து தமிழக அரசியல்வாதிகளுக்கு கூற கும்புடு போடா ஆரம்பித்துவிட்டான். நாட்டுக்கு எதிராய் பேசிய துரோகி. இவனை இந்த பாகிஸ்தானிய ஷாஹ்ருக்ஹ் புகழ்ந்தது ஆச்சர்யம் இல்லை.
Rate this:
Avvai Shanmugi - Singapore,சிங்கப்பூர்
18 ஆக, 2019 - 09:34 Report Abuse
Avvai Shanmugi இந்த அல்பதனமான புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு நாட்டுக்கு எதிரா பேசினான் விஜய் சேதுபதி.
Rate this:
swega - Dindigul,இந்தியா
15 ஆக, 2019 - 19:42 Report Abuse
swega He can't survive in Hindi industry.
Rate this:
RAJ - dammam,சவுதி அரேபியா
14 ஆக, 2019 - 07:37 Report Abuse
RAJ என்ன சேது, சந்தோஷமா ? அப்படியே மாறி அந்த பக்கம் போயிடு . புரியம்னு நினைக்கிறேன் . ஒரு 4 படம் நடிச்சிட்டா புத்திசாலினு நீ நினைச்சுக்கிட்டு வாயில வர்றத வாந்தி எடுக்கற. மக்கள் போடுற பிச்சைய வாங்கிட்டு பேசாமல் இரு . உனக்கு என்ன தெரியும் இந்திய அரசியல் அமைப்பை பத்தி,,,
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
13 ஆக, 2019 - 18:33 Report Abuse
Ram Sekar இதுக்குதான் ஆசைபட்டாயா விசய சேதுபதி?? இதற்குத்தான் காஷ்மீர் கருத்தை சொன்னாயா? இதற்குத்தான் ஒண்ணுமில்லாத பெரியார் மேற்கோள் காட்டி இந்திய ஒற்றுமைக்கு எதிரா பேசினாயா?? இதற்குத்தான் திட்டம் போட்டாயா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in