Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவினின் முகத்திரையை கிழிக்கும் சாக்ஷி

13 ஆக, 2019 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Sakshi-agarwal-slams-Kavin

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சாக்ஷி வெளியேற்றப்பட்டுள்ளார். வெளியே போகும் போது சாக்ஷியின் தந்தை, கவின் மீதான தன்னுடைய கோபத்தை கிண்டலடிக்கும் தொனியில் வெளிப்படுத்தினார். இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் வீடு திரும்பியுள்ள சாக்ஷி, டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராமம் என மீண்டும் பிஸியாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விஷயங்களை பதிவிட்டு வருகிறது.

ஒரு பதிவில், பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள், பெண்களை தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கவின் தன்னிடம் உணர்வுப் பூர்வமாக பேசி ஏமாற்றிவிட்டதாகவும், அதற்கு தான் மிக எளிதில் இரையாகி விட்டதாகவும் சாக்ஷி கூறியுள்ளார். கவின் சாயம் விரைவில் வெளுக்கும் என்றும், தமிழக மக்கள் அதை பார்ப்பார்கள் என்றும் சாக்ஷி பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் சுற்றிவரும் நிலையில், சாக்ஷியின் இந்த பதிவுகள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் போட்டியாளர்களை வாயடைக்க வைத்த வனிதா!பிக்பாஸ் போட்டியாளர்களை வாயடைக்க ... தமிழில் வெளிவருகிறது மிஷன் மங்கல் தமிழில் வெளிவருகிறது மிஷன் மங்கல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
20 ஆக, 2019 - 15:53 Report Abuse
Guna Gkrv மறுக்க முடியாத உண்மை கவின் செய்யும் அயோக்கியத்தனம் தெரிந்தும் அவனுக்கு சப்பைக்கட்டு காட்டும் கமல் & பிக் பாஸ் அப்புறம் சாண்டி கவின் லாசலியாவை ஏமாற்றும் நாள் வெகு விரைவில் இல்லை .
Rate this:
R Balasubramanian - Pune,இந்தியா
18 ஆக, 2019 - 11:17 Report Abuse
R Balasubramanian கால கொடுமை. இதெல்லாம் ஒரு நிகழ்ச்சி இதற்கு ஒரு கூட்டம்.
Rate this:
Tamil Ullam - Chennai,இந்தியா
16 ஆக, 2019 - 09:07 Report Abuse
Tamil Ullam கவின் மற்றும் சாண்டி தரமற்றவர்கள் என தொடர்ந்து தங்களை வெளிச்சம் போட்டு காண்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் சுயரூபம் நாளுக்குநாள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அனைவரும் கமல் உட்பட புத்தி சொல்லியும் மீண்டும் மீண்டும் அந்த பெண்களிடம் ஜொள்ளு விட்டு அலைகிறான். இதில் வெட்கக்கேடு அந்த ளாசிலியாவும் அவனிடம் ஜொள்ளுகிறது. விஜய் டிவி இவர்களுக்கு ஆதரவு. அதிர்ச்சி என்னவென்றால் சீரியல் பைத்தியங்கள் கவினை ஆதரிப்பது மற்றும் ளாசிலியாவை "ஆர்மி" என்ற பைத்தியங்கள் ஆதரிப்பது. இது போன்ற மக்களின் உணர்வுகள் மாறவேண்டும்.
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
15 ஆக, 2019 - 20:38 Report Abuse
mindum vasantham கவினும் மட்டமான ஆள் தான்
Rate this:
sri - trichy,இந்தியா
14 ஆக, 2019 - 16:13 Report Abuse
sri நாலு செவத்துக்குள்ள அடைச்சுவச்சா இதுமாத்ரி தான் தோணும். வேறவேலை கிடையாது என்ன பண்ண.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in