Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னட ரீமேக்கில் சிபிராஜ் - டாக்டர் ராஜசேகர்

13 ஆக, 2019 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Sibiraj---Dr.Rajasekar-in-Kannada-remake-fil

சத்யா படத்திற்கு பிறகு வால்டர், மாயோன் படங்களில் நடித்து வரும் சிபிராஜ், அடுத்தபடியாக கன்னட படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை தனஞ்செயன் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகும் இப்படத்தில் சிபிராஜ் உடன் நடிகர் டாக்டர் ராஜசேகரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புதிய படங்களை தள்ளி வைத்த சமந்தாபுதிய படங்களை தள்ளி வைத்த சமந்தா அஜித்தை பாராட்டிய ரஜினி அஜித்தை பாராட்டிய ரஜினி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13 ஆக, 2019 - 16:35 Report Abuse
Natarajan Ramanathan சகிக்காத சிபிராஜ் மூஞ்சியை எல்லாம் எவன் பார்ப்பான்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in