Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து மூன்று படங்கள்: ஜி.வி.பிரகாஷ் குழப்பம்

12 ஆக, 2019 - 18:13 IST
எழுத்தின் அளவு:
GV-Prakashs-3-films-releasing-in-2-days

இசையமைப்பாளராக இருந்து நடிகராகவும் மாறியவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இந்த ஆண்டில் மட்டும் சர்வம் தாள மையம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன் ஆகிய மூன்று படங்களில் நாயகனாக நடித்து முடித்து இருந்தார். படங்களும் ரிலீஸ் ஆகி விட்டன.

இதற்கிடையில், வரும் செப்டம்பரில், அவர் நடித்து முடித்திருக்கும் மூன்று படங்கள் இரண்டே நாளில் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் நூறு சதவீத காதல் படத்தை எம்.எம்.சந்திரமவுலி இயக்கி இருக்கிறார். இந்தப் படம் வரும் செப்., 6ல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை படமும், அதே நாளில் ரிலீசாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் பிரகாஷோடு, நடிகர் சித்தார்த்தும் இணைந்து நடித்திருக்கிறார்.

இப்படி ஒரே நாளில் ஜி.வி.பிரகாஷின் படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் சூழலில், அதே ஜிவி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கும் ‛ஐங்கரன்' படத்தை ஒரு நாள் முன்னதாக செப்.,5ல் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கி உள்ளார். அன்றைய தினம் தான், சமுத்திரகனியின் அடுத்த சாட்டை படமும் ரிலீசாகிறது.

இப்படி ஜி.வி.பிரகாஷின் மூன்று படங்களும் இருபத்தி நான்கு மணி நேர இடைவெளியில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதால், அந்த முயற்சி எந்தளவுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என புரியாமல், ஜி.வி.பிரகாஷ் கவலையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செப்., 5 - ஆசிரியர் தினத்தில் அடுத்த சாட்டைசெப்., 5 - ஆசிரியர் தினத்தில் அடுத்த ... யு சான்று : ஆக., 30ல் சிக்சர் யு சான்று : ஆக., 30ல் சிக்சர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in