Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷ்ணு விஷால் ஜோடியாக மீண்டும் அமலா பால்

12 ஆக, 2019 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Amala-paul---Vishnu-Vishal-to-pair-again

2018ம் ஆண்டில் வெளிவந்த வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்த படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த அந்தப் படம் கடந்த வருடத்தில் வியாபார ரீதியாக லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றிகரமான ஜோடி மீண்டும் இணைய உள்ளது.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற 'ஜெர்சி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்க விஷ்ணு விஷால் ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்போது படத்தின் நாயகியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள முத்தையா முரளிதரன் பயோகிப் படமான 800 படத்தை இணைந்து தயாரிக்கும் தெலுங்கு நடிகர் ராணா டகுபட்டி இந்த படத்தையும் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆமீர்கானுடன் நடிக்கும் விஜய் சேதுபதி?ஆமீர்கானுடன் நடிக்கும் விஜய் ... சப்-டைட்டில் 'பாக்கி' வைத்துள்ள '2.0' படக்குழு சப்-டைட்டில் 'பாக்கி' வைத்துள்ள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in