'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
டிஜிட்டல் யுகம் வருவதற்கு முன்பு வரை, திரைப் படங்களின் பாடல்கள் புத்தக வடிவில் வெளியாகிக்கொண்டிருந்தன. பெரும்பாலானவர்கள் அந்த பாடல் புத்தகங்களை பார்த்து பாடி பாடகர்கள் ஆகிக்கொண்டிருந்தார்கள். ஆனால் சமீபகாலமாக அது அடியோடு மறைந்துவிட்டது.
இந்த நிலையில் ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் பாடல்களை புத்தக வடிவில் சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 90ஸ் கிட்ஸின் நினைவுகளை இனிமையாக நினைவு கூறும் விதத்தில் இந்த புத்தகம் உருவாகியுள்ளது. இந்த தகவலை அப்படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது டுவிட்டரி\ல் தெரிவித்துள்ளார்.