Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்-தெலுங்கில் அமலாபாலின் புதிய படம்

11 ஆக, 2019 - 14:29 IST
எழுத்தின் அளவு:
amala-paul-movie-to-release-in-tamil-and-telugu

அமலாபால் நடித்த ஆடை படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது. இந்த நிலையில் அடுத்தபடியாக அமலாபால் நடிக்கும் புதிய படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. அனுப் பானிக்கர் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக அருண் ஆதித் நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் நடை பெற்றுள்ளது.


மேலும், திரில்லர் கதையில் தயாராகும் இந்த படத்தில் அமலாபால் தடயவியல் நிபுணராக நடிக்கிறார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு இன்னும் டைட்டீல் வைக்கப்படாத நிலையில், தமிழுக்கு கடவர் என்று பெயர் வைத்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
செப்டம்பரில் வெளியாகும் தமன்னாவின் ஹாரர் படம்செப்டம்பரில் வெளியாகும் தமன்னாவின் ... செகண்ட் ஆப் நடிகையான காஜல்அகர்வால் செகண்ட் ஆப் நடிகையான காஜல்அகர்வால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
12 ஆக, 2019 - 06:17 Report Abuse
Mani . V இந்த வாய்ப்புகளுக்காகத்தானே, ஆடை படத்துக்காக ஆடை அவிழ்ப்பே, நிர்வாணமும் நல்ல பலனை தருகிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in