Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்க்கு தம்பியான கதிர்

11 ஆக, 2019 - 14:22 IST
எழுத்தின் அளவு:
kathir-to-act-brother-for-vijay

கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், சிகை உள்பட பல படங்களில் நடித்தவர் கதிர். இதில் மாதவன்-விஜயசேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் விஜயசேதுபதியின் தம்பியாக நடித்தார். வரலட்சுமி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார் கதிர். இந்த படத்தில் கதிரின் கேரக்டர் பற்றி கேட்டபோது, விஜய்யின் தம்பியாக நடிப்பதாக தெரிவிக்கிறார். மற்றபடி கதைபற்றி சொல்ல மறுக்கும் கதிர், விக்ரம் வேதாவில் விஜயசேதுபதியின் தம்பியாக நடித்த எனக்கு இப்போது பிரமோசனாக விஜய்யின் தம்பியாகவே நடிக்கும் வாய்ப்பு கிடைத் துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் என்னை இன்னும் அதிகப்படியான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் கதிர்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தமிழை விட்டு விலக மாட்டேன் - கீர்த்தி சுரேஷ்தமிழை விட்டு விலக மாட்டேன் - கீர்த்தி ... செப்டம்பரில் வெளியாகும் தமன்னாவின் ஹாரர் படம் செப்டம்பரில் வெளியாகும் தமன்னாவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

mohanapriya - pattukkottai,இந்தியா
17 ஆக, 2019 - 12:48 Report Abuse
mohanapriya விஜய் அண்ணா ரொம்ப நல்ல மனிதர், சிறந்த நடிகர் நிச்சயமா இந்த படம் வெற்றி பெறும் அதுலயும் உங்க கேரக்டர் சிறப்பா அமையும் ........ அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ........
Rate this:
11 ஆக, 2019 - 23:25 Report Abuse
Madurai prabhu un life close 😴😴
Rate this:
NO-ONE -  ( Posted via: Dinamalar Android App )
11 ஆக, 2019 - 21:14 Report Abuse
NO-ONE வாழ்த்துக்கள்
Rate this:
shoba -  ( Posted via: Dinamalar Android App )
11 ஆக, 2019 - 14:25 Report Abuse
shoba please dont act with vijay....its not good for your career
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in