Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செல்வராகவனோடு மீண்டும் இணையும் தனுஷ்

11 ஆக, 2019 - 12:42 IST
எழுத்தின் அளவு:
after-a-long-gap-dhanush-to-allaince-with-selvaraghavan

இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் கூட்டணியில் உருவான படங்கள் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன? இந்தப் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

இந்நிலையில், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான என்.ஜி.கே., படம் ஓரளவுக்குத்தான் வெற்றியடைந்தது. இதற்கிடையில், நடிகர் தனுஷும், இயக்குநர் செல்வராகவனும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. அந்தப் படத்தை வி கிரியேஷன்சுக்காக தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார்.


இந்தப் படத்துக்கு முன்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்துக்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. கூடவே, இந்தப் படத்தை எங்கெல்லாம் சென்று படபிடிப்பு நடத்தலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளும் வேகமாக நடந்து வருகிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எழும்பூர் ரயில் நிலைய அரங்கு; வேகமெடுத்த பிகில் பட சூட்டிங்எழும்பூர் ரயில் நிலைய அரங்கு; ... தளபதி 64 சூட்டிங் எப்போது?; காத்திருக்கும் படக் குழு தளபதி 64 சூட்டிங் எப்போது?; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
11 ஆக, 2019 - 14:04 Report Abuse
Allah Daniel முக்கா சைக்கோவா இருந்த செல்வா ராகவன், NGK யில் முழு சைக்கோவா மாறிட்டாரு..வாழ்த்துக்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in