Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேசிய விருது: தமிழ் திரையுலகினர் அதிருப்தி

10 ஆக, 2019 - 10:56 IST
எழுத்தின் அளவு:
National-film-awards-:-Tamil-film-industry-not-happy

தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வழக்கமாக இரண்டு அல்லது மூன்று விருதுகளாவது பெரும் தமிழ் படங்களுக்கு இந்த முறை ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை. சிறந்த தமிழ் படத்திற்காக யாரும் கேள்வியே படாத பாரம் என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை விருது பெற்றாலும். அது தெலுங்கு மகாநடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கேஜிஎப் படம் 3 விருதுகளை பெற்றாலும் அது கன்னடம் படமே.

"கதிர் நடித்த பரியேறும் பெருமாள், லெனின் பாரதி இயக்கிய மேற்கு தொடர்ச்சி மலை படங்களுக்கு ஏதாவது ஒரு பிரிவில் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல வடசென்னை படத்தில் நடித்த தனுஷ், ‛96' விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோருக்கு விருது கிடைக்கும். சர்வம் தாள மயம் படத்திற்காக ரஹ்மானுக்கு விருது எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது" என்கிறார் ஒரு பிரபல தயாரிப்பாளர்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்திரேலிய பட விழாவில் விஜய் சேதுபதிக்கு விருதுஆஸ்திரேலிய பட விழாவில் விஜய் ... மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் பாலாஜி சக்திவேல் மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

VSK - CARY,யூ.எஸ்.ஏ
12 ஆக, 2019 - 18:17 Report Abuse
VSK இந்தக் கதையானாலும் அதில் நாலு சண்டை , ஒரு யோகி பாபு , ரெண்டு வெளிநாட்டு காதல் காட்சிகள் எனது திணித்து மக்களை முட்டாளாக்கலாம் . காசு பார்க்கலாம் .. தேசிய விருதை எதிர்பார்க்க முடியாது
Rate this:
kumzi - trichy,இந்தியா
12 ஆக, 2019 - 11:18 Report Abuse
kumzi தமிழ்ராக்கர்ஸ்க்கு தேசிய விருது வழங்கி தமிழ்நாட்டை கூத்தடிகளிடமிருந்து காப்பாற்றலாம்
Rate this:
swega - Dindigul,இந்தியா
11 ஆக, 2019 - 22:08 Report Abuse
swega பயங்கரவாதம், காமம், கள்ளக்காதல், ஆணவ கொலை, பிரிவினைவாதம், இந்து மதத்தையும் பிராமணர்களையும் கேலி செய்தல், அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக பொய்ச்செய்திகள் பரப்புதல், எதாவது ஒரு கட்சிக்கு கூஜா தூக்குவது அல்லது சகா நடிகர்களை கிண்டல் செய்வது. இதுதான் இன்றைய தமிழ் சினிமா.
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
11 ஆக, 2019 - 21:34 Report Abuse
N.K எப்ப பார்த்தாலும் அரசாங்கத்தையும் அரசு திட்டத்தையும் குறை சொல்லியே படம் எடுத்துட்டு அப்புறம் விருது வேணும்னா எப்படி கிடைக்கும்? எதுக்கு அந்த விருது, ஏதாவது காரணம் சொல்லி திருப்பி கொடுக்கவா?
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
11 ஆக, 2019 - 18:46 Report Abuse
siriyaar Next 5 years everything
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in