Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்கு நன்றி தெரிவித்த விஜயலட்சுமி

09 ஆக, 2019 - 19:19 IST
எழுத்தின் அளவு:
Vijayalakshmi-says-thanks-to-Rajini

‛பிரண்ட்ஸ்', ‛பாஸ் என்கிற பாஸ்கரன்' படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. உடல்நலம் பாதிக்கப்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கன்னட சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அவலங்களை வீடியோவாக பதிவிட்டார்.

அவருக்கு யாரும் முன்வராத நிலையில் ரஜினியிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி தான் எனது சொந்த ஊர். தமிழ்ப் படங்களில் நடிக்க சென்னை வந்தேன். சரியான வாய்ப்பு இல்லாததால் பெங்களூரு சென்றேன்.

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன். யாருமே உதவவில்லை. ரஜினிகாந்தை சந்திக்க விரும்கிறேன். எப்படி சந்திப்பது என தெரியவில்லை. அவரை சந்திக்க ரசிகர்கள் உதவி செய்யுங்கள். ரஜினி நிச்சயம் உதவுவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

விஜயலட்சுமியின் குமுறல் ரஜினியை எட்டியுள்ளது. அவரை தொடர்பு கொண்ட ரஜினி, தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.

அதில், ரஜினி மிகவும் அன்பாக பேசினார். எதற்கும் பயப்பட வேண்டாம். தேவையான உதவியை செய்வதாக சொன்னார். அவரின் வார்த்தை உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்தது. சிறந்த மனிதாபம் மிக்க மனிதரான அவர் தான் நம்முடைய தலைவராக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களுக்கும், ரஜினிக்கும் நன்றி என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது - சிறந்த தமிழ்படம் ‛பாரம்கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது - ... மாலையில் வெளியானது கொலையுதிர் காலம் மாலையில் வெளியானது கொலையுதிர் காலம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14 ஆக, 2019 - 11:01 Report Abuse
Nallavan Nallavan நீ மட்டும் ஆரோக்கியமா, நார்மல் ஹெல்த் - இருந்திருந்தா நான், நீ -ன்னு போட்டி போட்டுக்கிட்டு உனக்கு ஹெல்ப் பண்ணியிருப்பானுங்கோ..... புரியுதாம்மா ?? ஆங் ..... புத்திசாலி ............
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13 ஆக, 2019 - 13:23 Report Abuse
Nallavan Nallavan அவருக்கு வயசாயிடுச்சு ............ பழைய ஆக்ரோஷம், வேகம், சுறுசுறுப்பு அவருகிட்ட இருக்க வாய்ப்பில்லை ...... விட்டுடும்மா .....
Rate this:
விமர்சகன் - kovai,இந்தியா
11 ஆக, 2019 - 12:41 Report Abuse
விமர்சகன் சீமான் ரஜினியை தொடர்ந்து விமர்சனம் செய்கிறார். சீமானை பிடிக்காத விஜயலக்ஷ்மி ரஜினியிடம் உதவி கேட்கிறார் அதுவும் வீடியோ போடுவாராம் ரஜினி உதவுவாராம். சுசித்ரா, சின்மயி,ஸ்ரீ ரெட்டி மாதிரி அடுத்த சில வாரங்களில் சுட சுட தகவல் வந்தாலும் வரலாம்
Rate this:
Jayvee - chennai,இந்தியா
11 ஆக, 2019 - 10:13 Report Abuse
Jayvee Semanin munnal adimai
Rate this:
raja - Kanchipuram,இந்தியா
10 ஆக, 2019 - 19:09 Report Abuse
raja இது தவறான முன்னுதாரணம். ரஜினி அனைவருக்கும் உதவ வேண்டும் என இணைக்க கூடாது.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in