இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் |
நடிகர் அஜித், வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்த நேர் கொண்ட பார்வை படம் நேற்று வெளியானது. படம் வெளியான நாளின், முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க விரும்பினார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இதற்காக, அவர் சென்னையில் இருக்கும் ரோஹினி தியேட்டருக்குச் சென்றார். அங்கு ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.
பட பார்த்து விட்டு வெளியே வந்த ஷரத்தா ஸ்ரீநாத், ஆனந்த கண்ணீர் விட்டபடியே, பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: அஜித் ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்தபடியே படம் பார்த்தது, புதிய அனுபவமாக, வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அஜித்துடன் நடித்தது பெருமையாக இருக்கிறது.
இவ்வாறு ஷரத்தா கூறியிருக்கிறார்.