Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் படம் பார்க்க லீவு கேட்ட கல்லூரி மாணவன்

09 ஆக, 2019 - 13:23 IST
எழுத்தின் அளவு:
Student-ask-leave-for-ajith-movie

நடிகர் அஜித் நடித்து, இன்று வெளியாகி இருக்கும் படம் நேர் கொண்ட பார்வை. இந்தப் படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டில்லி கணேஷ், ஆண்ட்ரியா, அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்க, அஜித் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் வாசலில் முட்டி மோதுகின்றனர்.

இந்நிலையில், கல்லூரியில் படிக்கும் அஜித் ரசிகர் ஒருவர், நடிகர் அஜித் நடித்திருக்கும் நேர் கொண்ட பார்வை ரிலீசாகிறது. படத்தை பார்க்கச் செல்ல வேண்டும். அதனால், எனக்கு ஒரு நாள் லீவு அளிக்க வேண்டும் என்று கேட்டு, தன்னுடைய கல்லூரி துறைத் தலைவருக்கு கடிதம் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து, பெற்றோருடன் கல்லூரிக்கு வந்து என்னை சந்திக்கவும் என கூறியிருக்கிறார்.

இந்நிலையில், அந்த மாணவன் கொடுத்த கடிதம், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமா பார்க்கப் போக வேண்டும்; அதனால், எனக்கு கல்லூரி விடுப்பு அளிக்க வேண்டும் என கூறி, ஒரு மாணவன் துறைத் தலைவருக்கு கடிதம் அனுப்புகிறார் என்றால், நாடு எங்கே போகிறது? சினிமாவின் தாக்கமும்; ஆக்கமும் எந்த அளவுக்கு மாணவ சமுதாயத்தையும் சேர்த்து பாதிக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்?

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விதைப் பந்து விநியோகம்: இப்படியும் ரசிகர்கள்...!விதைப் பந்து விநியோகம்: இப்படியும் ... செப்டம்பரில் ஆதித்ய வர்மா ரிலீஸ்? செப்டம்பரில் ஆதித்ய வர்மா ரிலீஸ்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in