Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'தலைவி' அக்டோபர் முதல் ஆரம்பம்

08 ஆக, 2019 - 18:29 IST
எழுத்தின் அளவு:
Thalaivi-Shooting-to-begin-in-October

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படத்தை திரைப்படங்களாக எடுக்கப் போவதாக இரண்டு பேர் அறிவித்தார்கள். ஒரு படத்தில் நித்யாமேனன், ஜெயலலிதாவாகவும், மற்றொரு படத்தில் கங்கனா ரணவத்தும் நடிக்கிறார்கள்.

நித்யா மேனன் நடிக்கும் 'தி அயர்ன் லேடி' படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் முன்பே ஆரம்பமானது. பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் அப்படத்தின் அடுத்த கட்டத் தகவல் எதுவும் இதுவரை வரவில்லை.

அடுத்து கங்கனா நடிக்கும் 'தலைவி' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஎல்.விஜய் இப்படத்தை இயக்குகிறார். 'பாகுபலி' எழுத்தாளர் ராஜேந்திர பிரசாத் 'தலைவி' படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் ஆரம்பமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அசுரன் - அக்., 4ல் வருகிறான்அசுரன் - அக்., 4ல் வருகிறான் இது மாணவர்களுக்கான படம்! இது மாணவர்களுக்கான படம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in