Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகா படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி

06 ஆக, 2019 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Sasikumar,-Samuthirakani,-Soori-to-joints-in-Jyothika-film

நடிகை ஜோதிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களாகப் பார்த்து தொடர்ந்து நடித்து வருகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார்.

கடந்த வாரம், அவர் நடிப்பிலும், கல்யாண் இயக்கத்திலும் உருவான ஜாக்பாட் படம் ரிலீசானது முன்னதாக, கடந்த மாதம் ராட்சசி படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக புதுமுக இயக்குநர் ஜெ.ஜெ.ப்ரடரிக்கின் பொன்மகள் வந்தாள் படத்திலும், கார்த்தி உடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஏற்கனவே விவசாயப் பிரச்னையை மையமாக வைத்து கத்துக்குட்டி என்ற படத்தை எடுத்த இரா.சரவணன் இயக்கும் புது படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்புக் கொண்டிருக்கிறார். கிராமத்து பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கும் இந்தப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் சூரியும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேரளாவில் அஜித் படத்தை வெளியிடும் இருவர்கேரளாவில் அஜித் படத்தை வெளியிடும் ... விஷால் படத்தில் இணைந்த கபீர் துஹான் விஷால் படத்தில் இணைந்த கபீர் துஹான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in