Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ்: சரவணன் அதிரடியாக வெளியேற்றம்

06 ஆக, 2019 - 10:15 IST
எழுத்தின் அளவு:
Saravanan-evicted-from-Biggboss

சென்னை: பேருந்தில் பெண்களை உரசிய விவகாரம் தொடர்பாக அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐந்தாவது போட்டியாளராக ரேஷ்மா நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நேற்று நாமினேஷன் நடைமுறைகள் தொடங்கின. அதில், சரவணன், அபிராமி, லாஸ்லியா மற்றும் சாக்ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் நேற்றைய எபிசோட் முடிவடையும் நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில், சரவணனை கன்பெக்சன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், அவரை வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக அறிவித்தார். பேருந்தில் பெண்களை உரசியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையினால் சரவணன் வெளியேற்றப்படுவதாக பிக்பாஸ் கூறினார்.

இதையடுத்து கன்பெக்சன் அறையின் மற்றொரு கதவு வழியாக சரவணன் வெளியேறினார். ஹவுஸ்மேட்ஸ் யாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பக்கூட சரவணனுக்கு பிக்பாஸ் அனுமதி கொடுக்கவில்லை. பார்வையாளர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
அவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லை: ஜெயம் ரவிஅவமதிக்கும் எண்ணம் துளியும் இல்லை: ... தர்ஷனால் பிக்பாஸில் கண்ணீர் விட்ட கமல் தர்ஷனால் பிக்பாஸில் கண்ணீர் விட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
11 ஆக, 2019 - 22:42 Report Abuse
Sathyanarayanan Bhimarao உண்மையில் கூறினால் "இந்த நிகழ்ச்சியின் தகுதி அதுதான்" என்று நினைத்து சரவணன் பேசியிருக்கலாம். எனவே உண்மையைக் கூறியதற்காகவே அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
Rate this:
kumzi - trichy,இந்தியா
07 ஆக, 2019 - 10:42 Report Abuse
kumzi இந்த கேடுகெட்ட நிகழ்ச்சியை ....நடத்துவதுதான் வினோதம்
Rate this:
vasan - doha,கத்தார்
06 ஆக, 2019 - 22:14 Report Abuse
vasan வெட்கமே இல்லாமல் 3 பெண்களுடன் குடும்பம் நடத்திய கமல் உன்னை என்ன சொல்வது....நீ ஒரு மனைவியுடன் வாழ்ந்து காட்டி மற்றவர் பார்வை சரி இல்லை என்று சொன்னால் நம்புவார்கள்.... வீட்டில் குழந்தைகளோடு பார்க்கும் நிகஸ்ச்சி அல்ல இது கேடு கேட்ட நிகஸ்ச்சி இதை நடத்துபவனும் மலையாளி emol shine மற்றும் சேனல் மலையாளி இவனுங்க எல்லாவிதமான கேடு ketta அசிங்கத்தை காசுக்காக செய்வானுங்க
Rate this:
rishi - varanasi,இந்தியா
06 ஆக, 2019 - 19:50 Report Abuse
rishi intha kedu ketta nigalchila iruntha enna illana enna
Rate this:
murugan - chennai,இந்தியா
06 ஆக, 2019 - 15:04 Report Abuse
murugan பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன தவறு நடக்கவில்லை, எல்லா தவறுகளும் நடக்கிறது அதனை எல்லாம் எடிட் செய்துவிட்டு, சரவணன் பேசியதை மட்டும் ஒளிபரப்பி உங்களோட TRP ஏத்திக்கணும் னு நெனச்சிங்க, ஆனா அதற்கு பொதுமக்கள் கிட்ட இருந்து எதிர்ப்பு வந்ததும், விஜய் டிவி நல்ல விதமா காட்ட சரவணனை அசிங்க படுத்தி அவமானப்படுத்தி வெளிய அனுப்புறிங்க அவோலோ தான்.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in