Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுஷ்காவை இயக்கும் மூன்று பேர்

05 ஆக, 2019 - 17:00 IST
எழுத்தின் அளவு:
3-Directors-to-make-film-with-Anushka

பாகமதி படத்தை அடுத்து சில ஆண்டுகள் இடைவெளி கொடுத்து, உடல் எடையை குறைத்த அனுஷ்கா, தற்போது ‛சைலன்ஸ்' என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இதையடுத்து, நாக சவுரியாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் அனுஷ்கா. இந்த படத்தை கிரிஷ், பிவிஎஸ்.ரவி மற்றும் அனில் ரவிபுடி உள்பட மூன்று இயக்குனர்கள் இயக்குகிறார்களாம். சைலன்ஸ் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதால் இன்னும் ஒரு மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் அனுஷ்கா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெப் சீரிசில் அக்ஷரா ஹாசன்வெப் சீரிசில் அக்ஷரா ஹாசன் கவர்ச்சியாக ஸ்ருதிஹாசன் கவர்ச்சியாக ஸ்ருதிஹாசன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in