Advertisement

சிறப்புச்செய்திகள்

போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா? - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் | அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடக்கம்? | மாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீசாகும்: லோகேஷ் கனகராஜ் உறுதி | சீரியல் நடிகைக்கு கொரோனா : படப்பிடிப்பில் கலந்து கொண்ட 22 பேருக்கு தொற்று! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யாவை கிண்டல் செய்த நெட்டிசன்கள்

04 ஆக, 2019 - 14:02 IST
எழுத்தின் அளவு:
netizens-tease-arya-for-sayyeshaa-glamour-costume

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த வனமகன் படத்தில் தமிழுக்கு வந்தவர் ஹிந்தி நடிகை சாயிஷா. பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் பேத்தியான இவர், அதன்பிறகு தமிழில் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் படங்களில் நடித்தவர். தற்போது காப்பான், டெடி படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யா, சாயிஷாவிற்கிடையே காதல் உருவான நிலையில், கடந்த மார்ச் மாதம் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். என்றாலும் திருமணம் தனக்கு ஒரு தடையில்லை என்று தொடர்ந்து நடித்து வருகிறார் சாயிஷா. ஆர்யாவுடனும் தற்போது டெடி என்ற படத்தில் நடிக்கிறார்.


மேலும் சமீபத்தில் காக்க காக்க பட பாடலை சிறப்பாக பாடி அந்த வீடியோவை இணையப் பக்கத்தில் வெளியிட்ட சாயிஷா, தன்னைப்பற்றிய சில அப்டேட்களையும் அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.


இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு நடித்ததைப் போலவே இப்போதும் கவர்ச்சிக்கு எந்த தடையும் சொல்லாமல் நடித்து வரும் சாயிஷா, சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது, படுகவர்ச்சியாக உடையணிந்து அதிர வைத்துள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும்நிலையில், ஆர்யா ரொம்ப பாவம் என்று நெட்டிசன்கள் கிண்டலாக கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படத்தில் இணைகிறாரா தனுஷ்?ரஜினி படத்தில் இணைகிறாரா தனுஷ்? கோமாளி டிரைலர் பற்றி கமல்ஹாசன் வருத்தம், ரசிகர்கள் கிண்டல் கோமாளி டிரைலர் பற்றி கமல்ஹாசன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
05 ஆக, 2019 - 00:36 Report Abuse
Allah Daniel ஆர்யா அவரது மனைவியை விட 17 வருஷம் வயதானவர்..இதுவே கிண்டலுக்கு முக்கிய காரணம்..இதில் கூத்து என்னவென்றால்,10 வயதில் இதே பெண்ணுடன் அவர் சில படங்கள் நடித்துள்ளார்..
Rate this:
Ashanmugam - kuppamma,இந்தியா
04 ஆக, 2019 - 15:24 Report Abuse
Ashanmugam இவனை போல் 'பொம்பள ஜொல்லு" தமிழ் நாட்டில் காண்பதறிது. அதுவும் சிவப்பு, பால் நிறம் பெண்கள் என்றால் இன்னும் கொண்டாட்டம். இவனுக்கு தான் பெண்கள் மேல் மேல் விழந்து சரசசல்லாபம் செய்கின்றனர்".
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in