Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆர்ஆர்ஆர் பட காட்சிகளை இயக்க பாலிவுட் இயக்குனரை அழைத்த ராம்சரண் | தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா | பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ் | பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு | மரகதமணியின் பாராட்டு மழையில் நனைந்த ஜஸ்டின் பிரபாகரன் | சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் | ‛ரெஜினா' பட விழா : மேடையில் பாட்டுபாடி, நடனமாடி அசத்திய சுனைனா | மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து: தப்பிய லைட்மேன்! | அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு | வயதாவது, கடினமானது… 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷி சின்ஹா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தோல்வியடைந்த 'டியர் காம்ரேட்'

02 ஆக, 2019 - 15:02 IST
எழுத்தின் அளவு:
Dear-Comrade-becomes-flop-movie

'கீதா கோவிந்தம்' படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த தெலுங்கு படம் 'டியர் காம்ரேட்'. தெலுங்கிலிருந்து தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் டப்பிங் ஆகி வெளியானது. படம் வெளியான மூன்று நாட்கள் சுமாரான வசூலைப் பெற்றது. அதன் பின் திங்கள் கிழமை முதல் இப்படத்தின் வசூல் மிகவும் குறைந்தது.

இதற்கிடையில் படத்தின் விமர்சனங்களும் எதிர்மறையாக அமைந்த காரணத்தால் படத்தைப் பார்க்க பலரும் ஆர்வமாக இல்லை. எனவே ஒரு வார முடிவுக்குள்ளாகவே படத்தை பல இடங்களில் எடுத்துவிட்டார்களாம். இன்று சில புதிய படங்கள் வந்ததால் இதற்கு மேலும், 'டியர் காம்ரேட்' படத்திற்கு வசூல் வர வாய்ப்பில்லை. விஜய் தேவரகொன்டாவின் தோல்விப் படங்களின் வரிசையில் இந்தப் படமும் சேர்ந்துவிட்டது.

விஜய், ராஷ்மிகாவின் மேஜிக் படத்தில் இல்லாததே தோல்விக்குக் காரணம் என்கிறார்கள் டோலிவுட்டில்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இன்றும் தள்ளிப் போன 'கொலையுதிர் காலம்'இன்றும் தள்ளிப் போன 'கொலையுதிர் ... 25 தோற்றங்களில் விக்ரம் ? 25 தோற்றங்களில் விக்ரம் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in