பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
சமூகவலைதளங்களில் விஜய்-அஜீத் ரசிகர்களுக்கிடையே கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து நடக்கிற விசயம்தான் என்றாலும், தற்போது RIP Actor Vijai என்ற ஹேஷ்டேக்கை அஜீத் ரசிகர்கள் டிரண்டாக்கியதற்கு பலரும் அவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக, நடிகர்கள் சிபிராஜ், சுதீப், நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி உள்பட பலரும் இதற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ள நிலையில், சோசியல் மீடியாவை நெகடீவ் எண்ணங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் எ ன் றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ்வும் தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், விஜய் பார்க்காத துரோகம் இல்லை. அவர் அளவுக்கு எதிரிகளும் யாருக்கும் இல்லை. இருந்தும் விஜய் அதுபற்றி திரையில் பேசினது இல்லை. பெருமையாக சொல்வேன் என் நண் பன் ஜோசப் விஜய் - இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.