Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளைய சூப்பர் ஸ்டார் ஆகிறார் தனுஷ்

28 ஜூலை, 2019 - 16:10 IST
எழுத்தின் அளவு:
dhanush-to-become-ilaya-super-star

வெற்றிமாறன் இயக்கும் அசுரன், துரை.செந்தில் குமார் இயக்கும் பட்டாசு என்ற இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த பட்டாசு படத்தில் தனுசுடன் சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

மேலும் இதுவரை தனுசாக மட்டுமே இருந்து வந்தவஅவர், தனது 36வது பிறந்த நாளான இன்று முதல் இளைய சூப்பர் ஸ்டாராகியிருக்கிறார். அதனால் தீபாவளிக்கு வெளியாகும் இந்த பட்டாசு படத்தில் தனுஷின் பெயருக்கு முன்பு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் இடம்பெறப்போகிறதாம்.


Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
ஜோதிகா படத்தின் 4 பாடல்கள் வெளியானதுஜோதிகா படத்தின் 4 பாடல்கள் வெளியானது ஜோதிகா ஏன் வெற்றியடைகிறார்?: சூர்யா வெளிப்படை ஜோதிகா ஏன் வெற்றியடைகிறார்?: சூர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

29 ஜூலை, 2019 - 19:59 Report Abuse
கேணையன் ஸ்டாலினோட பையன் தலைவனாகலாம்னா .... சூப்பர் ஸ்டார் மருமகன் இசூப்பர் ஸ்டாராகலாம் .. தப்பில்ல ... வர்ணாஷ்ரமம் சினிமாவிலும் அரசியலிலும் தொண்டு .. மற்ற இடங்களில் பாவம் ....
Rate this:
29 ஜூலை, 2019 - 14:20 Report Abuse
கோகுல், மதுரை Bruce Lee
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
29 ஜூலை, 2019 - 09:48 Report Abuse
Allah Daniel தென்னகத்து “டாம் குருஸ்” னு வச்சுக்கோங்க..உங்க பர்ஸனாலிட்டி பொருத்தமா இருக்கும்..
Rate this:
ramesh - chennai,இந்தியா
29 ஜூலை, 2019 - 09:38 Report Abuse
ramesh சூப்பர் ஸ்டார் ரஜினிக்காத பெயரை ஏன் இப்படி கெடுக்கிறார்கள்.சூப்பர் ஸ்டார் என்றபெயரே இனிமேல் கிண்டலுக்கு உள் ஆகும் போல் தெரிகிறது
Rate this:
Raj - coimbatore,இந்தியா
29 ஜூலை, 2019 - 08:27 Report Abuse
Raj நம்ம ஊரில் பீடி சுருட்டு பிடித்தே ஒரு சிலர் முன்னேறி விட்டதாக காட்டி கொள்வது தான் கொடுமையே. அடுத்து எதிர்கால முதல்வரே என்று சொன்னாலும் அதை தாங்கி கொள்ளும் இதயம் கொடு தெய்வமே.
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in