Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரேநாளில் 10 லட்சம் லைக் வாங்கிய இலியானா

28 ஜூலை, 2019 - 15:21 IST
எழுத்தின் அளவு:
ileana-gets-10-lakh-likes-in-single-day

கேடி படத்தில் தமிழில் அறிமுகமானவர் இலியானா. அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் நடித்தார். தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அதோடு 6 வருடங்கள் கழித்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்த இலியானா அதன்பிறகு பாலிவுட் படங்களுக்கு இணையாக சம்பளம் கேட்டதால் அவரை யாரும் புக் பண்ணவில்லை. இந்தநிலையில், தற்போது ஹிந்தியில் பாஹல்பாண்டி என்றொரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

அதோடு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு என்பவரை இலியானா காதலிப்பதாகவும், அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும் பலவிதமான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தனது அதிரடியாக போட்டோக்களை அவ்வப்போது இணையப்பக்கத்தில் வெளியிடும் இலியானா, தற்போது ஒரு பிகினி போட்டோவை வெளியிட்டிருக்கிறார். இந்த போட்டோ ஒரேநாளில் 10 லட்சம் லைக்குகள் பெற்று சாதனை செய்திருக்கிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கிறிஸ்துமஸ் விடுமுறையில் 'ஹீரோ'கிறிஸ்துமஸ் விடுமுறையில் 'ஹீரோ' யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை தூசு தட்டும் கெளதம் மேனன் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை தூசு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
29 ஜூலை, 2019 - 03:32 Report Abuse
Allah Daniel அப்படியே ஹிந்துக்களையோ, மோடியையோ எதிர்த்து ஒரு போர்டு வச்சிருந்தா, 1 கோடி லைக் விழுந்திருக்கும்..நாட்டுலே அவ்வளவு கிறுக்கிங்க இருக்கு..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in