Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தமிழ்நாட்டில் 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பு ?

28 ஜூலை, 2019 - 14:35 IST
எழுத்தின் அளவு:
did-rrr-movie-shooting-is-held-in-tamilnadu

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், அஜய்தேவகன், ஆலியாபட், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆரம்பமாகி தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

அதற்கடுத்த கட்ட படப்பிடிப்பை மகாராஷ்டிர மாநிலம் புனே நகருக்கு அருகே நடத்த திட்டமிட்டிருந்தனர். இப்போது அதில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில பல காரணங்களுக்காக அங்கு படப்பிடிப்பை நடத்தாமல் தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். எந்த இடத்தில் படப்பிடிப்பு நடைபெறப் போகிறது என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். மொத்தம் 35 நாட்கள் அந்த இடத்தில் படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல். ஆந்திரா, தெலுங்கானாவில் வெளிப்புறப் படப்பிடிப்பை நடத்தினால் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ரசிகர்கள் அதிக அளவில் திரள்வார்கள், அதனால் படப்பிடிப்புக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றே வெளிமாநிலங்களில் வெளிப்புறப் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.


சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ள இந்தப் படத்தை அடுத்த ஆண்டு 2020ல் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெறாத காரணத்தால் வெளியீடு தள்ளிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வாபஸ் பெற ராஷ்மிகா மறுப்புவாபஸ் பெற ராஷ்மிகா மறுப்பு 2 மாதத்தில் 12 கிலோ எடையை குறைத்த ஜெயராம் 2 மாதத்தில் 12 கிலோ எடையை குறைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in