Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அபிராமி ஆடை விவகாரம்; கோபப்படும் கூல் சுரேஷ்

28 ஜூலை, 2019 - 12:59 IST
எழுத்தின் அளவு:
cool-suresh-criticize-biggboss-3-contestatnt-abhirami-dress

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் கூல் சுரேஷ்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி, பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து ஒரு மாதத்தை நிறைவு செய்து விட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட இரு சீசன் களைப் போல, மூன்றாவது சீசன் இல்லை என்ற கருத்து பலரிடமும் இருக்கிறது.


மூன்றாவது சீசனில் பங்கு பெறும் போட்டியாளர்கள் உடை விஷயத்தில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, பெண் போட்டியாளர்கள் அரைகுறை ஆடையுடன் நிகழ்ச்சியில் பங்கு பெறுவது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. இந்நிலையில், பெண் போட்டியாளர்களில் ஒருவராக வரும் அபிராமி குறித்து, சமீபத்தில் கூல் சுரேஷ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.


அவர் கூறியிருப்பதாவது:


பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி, நிகழ்ச்சியில் பங்கு பெறும்போது உடை அணிந்திருக்கிறாரா... இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. பிக் பாஸ் வீட்டில் அவர் அமர்ந்திருக்கும் போது, நகரும் போதும், அவர் அரை குறை ஆடையுடன் இருக்கிறார். அவரை நோக்கியே கேமராவும் நகர்வதால், பார்க்கவே அருவெறுப்பாக இருக்கிறது. இதனால், இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டேன். இவ்வாறு கூல் சுரேஷ் கூறியிருக்கிறார்.


இதற்கு முன்பும், இதே போல ஒரு கருத்தை கூல் சுரேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கழுகு 2 முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல: சத்யசிவாகழுகு 2 முதல் பாகத்தின் தொடர்ச்சி ... கொலை வழக்கில் அக்கா மாமியார்; நடிகை ஷில்பா கொலை வழக்கில் அக்கா மாமியார்; நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Pillai Rm - nagapattinam,இந்தியா
30 ஜூலை, 2019 - 11:08 Report Abuse
Pillai Rm அப்பிடியா ? நா இனிமே பாத்துட்டு சொல்றேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in