Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவுக்கு 5வது டாக்டர் பட்டம்: ஆந்திர பல்கலைகழகம் வழங்கியது

28 ஜூலை, 2019 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-Received-Honorary-Doctorate-From-Andhra-University

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு ஏற்கெனவே 4 பல்கலைகழங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இந்த நிலையில் அவருக்கு 5வது டாக்டர் பட்டத்தை ஆந்திர பல்கலை கழகம் வழங்கி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வொட்லமுடியில் உள்ள விக்ஞான் பல்கலைகழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. ஐதராபாத்தில் நடந்த இந்த விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா, அப்பல்லோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கோபால கிருஷ்ண கோகலே, தனியார் நிறுவன அதிகாரி ராஜண்ணா ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐதராபாத் மத்திய பல்கலைகழக முன்னாள். துணைவேந்தர் ஹரி நாராயணா டாக்டர் பட்டங்களை வழங்கினார். முன்னதாக இளையராஜா விழாவுக்கு திறந்த ஜீப்பில் அழைத்து வரப்பட்டார். அவருக்கு சாலையின் இருபுறம் நின்றிருந்த மக்கள் கையசைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சிங்கப்பெண்ணே - அகலாதே... கடும் போட்டிசிங்கப்பெண்ணே - அகலாதே... கடும் போட்டி 1500 தனுஷ் ரசிகர்கள் ரத்ததானம் 1500 தனுஷ் ரசிகர்கள் ரத்ததானம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Kiran -  ( Posted via: Dinamalar Android App )
28 ஜூலை, 2019 - 14:56 Report Abuse
Kiran பட்டத்துக்கு பெருமை.
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
28 ஜூலை, 2019 - 13:48 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இளையராஜாவுக்குப் பட்டமா அல்லது பணமா முக்கியம்? பண முடிச்சு இல்லையா?
Rate this:
RMD - Chennai,இந்தியா
28 ஜூலை, 2019 - 11:57 Report Abuse
RMD வேஸ்ட்
Rate this:
28 ஜூலை, 2019 - 11:43 Report Abuse
ராஜா சரணம் திரைத்துறையில் டாக்டர் பட்டத்துக்கு மிகத்தகுதியானவர் இவர். ஏனெனில் பலகோடிபேரின் நிம்மதியான தூக்கத்துக்கும், மனஅழுத்த நீங்கலுக்கும் உதவி, தற்கொலைகளைத் தடுத்த உண்மையான டாக்டர் இவர். இவர் இந்திய குடும்ப உறவுகளின் பாசப்பிணைப்புகளை இசையில் வடித்தார். மொழிகளுக்கு அப்பாற்பட்ட இசைமருந்தால் அயர்ந்த நெஞ்சுகளுக்கெல்லாம் இதம் கொடுத்த இசை வித்தகர். இவருக்கு எத்தனை பட்டங்கள் தந்தாலும் தகும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in