ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் |
ராட்சசி படத்தை அடுத்து ஜோதிகா நடித்து வரும் படங்களில் ஒன்று ஜாக்பாட். இந்த படத்தை சூர்யாவே தயாரித்து வருகிறார். பிரபுதேவா நடித்த குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‛தெறிக்குதா...' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். ரஜினி நடித்த கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலைப்போலவே இந்த தெறிக்குதா பாடலும் உள்ளது. நெருப்புடா பாடலை பாடிய அருண்ராஜா காமராஜே இந்த பாடலையும் பாடியிருக்கிறார்.